வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.
60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனுக்கு பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. `எல்லோர்க்கும் அன்புடன்’ எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது.
இலக்கியச் சிந்தனை, லில்லி தேவசிகாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசுகள், சிற்பி விருது, இசை அமைப்பாளர் இளையராஷா வழங்கிய `பாவலர் விருது’ மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி முதலிய விருதுகளும், பரிசுகளும் பெற்றவர்.
மனைவி வள்ளி அவர்கள். பிள்ளைகள் சிவசங்கரி, நடராஷ சுப்ரமணியம். சிவசங்கரிக்குத் திருமணமாகி அர்ச்சனா என்ற மகள் உள்ளார்.
.


























Good to see my favourite authers writnigs here
many many thanks to sulthan.
தொகுப்பை பார்க்க மகிழ்ச்சி தருகிறது
what mean; manchanathi poo
வணக்கம்,
நான், விஜய் ஆனந்த் திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் பரமக்குடிக்காரன். தற்பொழுது சென்னையில் வசிக்கிறேன்..
என்கிற இணையத்தளம் நடத்திக் கொண்டிருக்கிறேன்..
தங்களது இணையப்பக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்பெரிதும் மகிழ்ந்தேன்…
இந்தப் பக்கத்தில் பிரசுரித்திருக்கும் தங்களது படைப்புக்களை எனது இணையதளத்தில் பிரசுரிக்க ஆவலாக உள்ளேன்..
தங்களுக்கு சம்மதமென்றால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
விஜய் ஆனந்த்
9884726668
congrts to sultansir