- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.

வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய இடுகைகள்
- பரவச ஈக்கள்
- உதிரி
- வானவில்
- விசாலம்
- என் இரு ஆசான்கள்
- வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி
- ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்
- யானையும் தேரும்!
- மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா
- இதற்க்குமேல்
- வண்ணதாசன் பாமரனுக்கு எழுதிய கடிதம்
- கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்
- 2012 சாரல் விருது புகைப்படங்கள்
- சாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்
- கனகதூரிகா- வண்ணதாசன் கடிதங்கள்
- இர.சாம்ராஜ் – வண்ணதாசனின் கடிதங்கள்
- காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி
- வண்ணதாசன் கடிதங்கள் – தீப. நடராஜனுக்கு
- வரைபடம்
- வருடாந்திர அறிக்கை- வண்ணதாசன் வலைப்பூ
தொகுப்புகள்
வகைகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
-
அண்மைய மறுமொழிகள்
Harani on பரவச ஈக்கள் ramji_yahoo on பரவச ஈக்கள் சித்திரவீதிக்காரன் on வானவில் சித்திரவீதிக்காரன் on யானையும் தேரும்! சித்திரவீதிக்காரன் on பரவச ஈக்கள் ramani on பழுப்பு Siva Sethuraman on சினேகிதிகள் nilaamaghal on வானவில் nilaamaghal on உதிரி B.AMBALAVANAN on விசாலம் வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
-
பார்த்தவர்கள்
- 80,975 hits
வண்ணதாசன் கடிதங்கள் – தீப. நடராஜனுக்கு
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged தீப. நடராஜன், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள், sisulthan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.

























அருமை
இதேபோல் இப்போது வண்ணதாசன் அவர்கள் எழுதிய எழுதும் மின்னஞ்சல்களைப் பகிர முடியுமா.
அவையும் சுவையானதாக இருக்கும்
அருமை ஐயா.
கடிதங்கள் மனதை நெகிழ வைக்கின்றன.
நன்றி ஐயா.
கடிதத்தின் சக்தி ,அபாரம..இன்று , எண் பெற்றோர் இல்லாவிட்டாலும் , அவர்கள் கிட்டதிட்ட நாற்பது வருடம் முன்பு எழுதிய கடிதம் , இன்று ஒரு பொக்கிஷம் .குடும்ப உறவுகள் மற்றும் விலைவாசி பற்றிய விவரங்கள் இன்றும் ஆர்வத்தை தூண்டுகின்றது ..என்னை பொறுத்தவரை, அன்றைய இலக்கியமாக , கடிதம்..
இறுதியில் உள்ள வரிகள் முற்றிலும் உண்மை. இப்பொழுது யாரும் கடிதம் எழுதுவதில்லை. மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி கூட யாரிடமிருந்து வந்ததையோதான் அப்படியே நமக்கு அனுப்புகிறார்கள். வாசித்ததும் நெருங்கிய நண்பர்களுக்கு கடிதம் எழுத வேண்டும் போலிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.
இந்தக் காலத்தில் யார் Ôகாயிதம்Õ எழுதுகிறார்கள். அதுவும் இப்படி ஏழெட்டுப் பக்கம். கார்டு, கவர் வாங்கினாலே இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். அதுவும்Ôதபால்போட வந்தேன்Õ என்று சொன்னால், Ôகூரியர்ல போட்டால் டாண்ணு நாளைக்கு காலையில கையில கொண்டுபோய் Ôஇந்தா பிடிÕ என்று கொடுத்திருவானேÕ என்று சிரிக்கிறார்கள். இதுக்கு என்ன சிரிப்பு வாழ்கிறது.சரி கழுதைப்பயல்கள் சிரித்தால் சிரித்துவிட்டுப் போகட்டும். அவர்களுக்குத் தெரிந்த அருமை அவ்வளவுதான்.