- இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.

வண்ணதாசன் குறித்து
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.-
அண்மைய இடுகைகள்
- பரவச ஈக்கள்
- உதிரி
- வானவில்
- விசாலம்
- என் இரு ஆசான்கள்
- வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி
- ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்
- யானையும் தேரும்!
- மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா
- இதற்க்குமேல்
- வண்ணதாசன் பாமரனுக்கு எழுதிய கடிதம்
- கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்
- 2012 சாரல் விருது புகைப்படங்கள்
- சாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்
- கனகதூரிகா- வண்ணதாசன் கடிதங்கள்
- இர.சாம்ராஜ் – வண்ணதாசனின் கடிதங்கள்
- காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி
- வண்ணதாசன் கடிதங்கள் – தீப. நடராஜனுக்கு
- வரைபடம்
- வருடாந்திர அறிக்கை- வண்ணதாசன் வலைப்பூ
தொகுப்புகள்
வகைகள்
தொகுப்பாளர்
நாஞ்சில்நாடன் வலைப்பக்கம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்தி ஜோதி கவிதைகள்
தோப்பில் மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி
முதியோரைத் தத்தெடுப்போம்
-
அண்மைய மறுமொழிகள்
Harani on பரவச ஈக்கள் ramji_yahoo on பரவச ஈக்கள் சித்திரவீதிக்காரன் on வானவில் சித்திரவீதிக்காரன் on யானையும் தேரும்! சித்திரவீதிக்காரன் on பரவச ஈக்கள் ramani on பழுப்பு Siva Sethuraman on சினேகிதிகள் nilaamaghal on வானவில் nilaamaghal on உதிரி B.AMBALAVANAN on விசாலம் வேணுவனம் சுகா வலைப்பூ
தி.க.சி வலைப்பூ
கலாப்ரியா வலைப்பூ
மேல்
-
பார்த்தவர்கள்
- 80,975 hits
இர.சாம்ராஜ் – வண்ணதாசனின் கடிதங்கள்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged இர.சாம்ராஜ், கல்யாண்ஜி, வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள், kalyanji, sisulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.


































அருமை ஐயா.
மாம்பழம் நறுக்கும் செய்தி எனக்கு எனது மறைந்த அப்பாவை நினைவூட்டுகிறது.
அத்தனையும் நெகிழ வைக்கும் செய்திகள், கடிதங்கள்.
நன்றி ஐயா.
விரலிடுக்குகளில் தாத்தாவின் ஞாபக சாறு, அது எப்போது ருசித்தாலும் சுவைதான்
அண்ணன் சாம்ராஜின் அழைப்புதான் அது என்பது டெல்லி பனியில் அதிகாலையில் என் படுக்கையினருகே வைக்கப்பட்ட அலைபேசியின் வழக்கமான அழைப்புமணியில் தெரியவில்லை…. ஏன், ஒவ்வொருவரின் அழைப்பும் வேறு,வேறு அதிர்வுகளை மனத்தினூடே உண்டு பண்ணுகிறது?… வாழ்க்கையின் நுண் அதிர்வுகளை,ரசனைகளை, நந்தியாவட்டைச் செடியின் சிரிப்பை,செம்பருத்தியின் புதிய மலர்ச்சியைக் கண்டும்,காணாமலும் கடந்துமே ஓடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்ற ரசனை சூன்யங்களுக்கு எழுத்தினூடே புரியவைத்த வண்ணதாசன் ஐயாவுக்கு, அண்ணன் சாம்ராஜ் எழுதிய கடிதத்தை காட்சி வலைப்பூவில் படித்து உருகியவன் நான்…
அதன் விளைவாக அண்ணனுக்கு இட்ட மின்னஞ்சலின் விளைவாக அண்ணன் பேசினார்…தலைநகரின் என் இயந்திரமான வாழ்க்கையினூடே அற்புதமான அனுபவம்,அண்னன் சாம்ராஜ் அவர்களின் தொடர்பு எனக்குக் கிட்டியது…
ஐயா வண்ணதாசன் அவர்களின் மூக்குக் கண்ணாடியில்தான் ஏதோ விசேஷம் உள்ளதோ என்று எண்ணத்தோன்றும்… எல்லோரும் தேமே என்று வாழ்ந்து பார்க்கும் வாழ்க்கையை, அவர் எழுத்தில் அகம் புறமாக அவர் அணுவணுவாக பிரித்துக் காண்பித்தபோதுதான் வாழ்வில் இவ்வளவு அற்புதங்கள் உள்ளதா என்று தோன்றியது..
நந்தியாவட்டையையும்,செம்பருத்தியையும் அவர் நுணுக்கமாக எழுத்தில் வடித்த பிறகுதான், அந்தச் செம்பருத்தியையா நான் பன்னிரெண்டாம் வகுப்பில் அல்லி வட்டம்,புல்லி வட்டம்,புறப்புல்லி வட்டம்,மகரந்தத் தாள்கள் என செய்முறை வகுப்பில் பிய்த்தெறிந்தேன் என்று என் மேலே கோபமாக வந்தது..
காத்திருக்கிறேன்..உங்களின் பல்வேறு கடிதங்களுக்கு..
//தாமிர இலை//
ஹா!
//மனிதர்களின் வாசம் எவ்வளவு அருமையானது!//
ஆஹா!
//வேப்பம்பழ மஞ்சளுக்கு ஈடு வருமா ராஸ்பெரிச் சிவப்பு?!//
அட!
//ரப்பர் தகடுகளின் நுனி வளைவுகள் புன்னகைக்கிற சம்பத் மாமாவின் உதடுகள் போல//
ஹய்யோ…
//ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொரு நட்சத்திரத்துக்கும் இடையிலான நீலக் கறுப்பு வானமாக நான்//
ப்ரமாதம் சார்!