இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். .
நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…
நம் அனைவருக்கும் சொந்தமானவர்.
இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.
இதைப் படித்து விட்டு,
நானும் “ஹா” சொல்லுவேன்.
அருமை யாக இருக்கிறது.
Uma Jayaraman.
தாத்தா கைகளை முகர்ந்து ‘ஹா’ சொன்னதைப் படிக்கும்போது அனிச்சையாக எனக்கும் ஒரு பெருமூச்சு இழைந்தது. வாதமுடக்கி இலைச்சாறின் வாசம் உணரும்படி.
பாலியத்தை முதலிலேயே சரியாகத்தான் படித்தேன். ஏன் பின் பிராக்கெட்.
மிக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிற வாழ்கையை சற்று நிதானமாய் பார்கவைகிற நின்று பார்கவைக்கிற எழுத்து.
நன்றி
இதைப் படித்து விட்டு,
நானும் “ஹா” சொல்லுவேன்.
அருமை யாக இருக்கிறது.
Uma jayaraman
அருமையான பதிவு.
நன்றி ஐயா.