This gallery contains 1 photo.
{சிறுகதைகளில் ‘வண்ணதாசன்’ ஆகவும், கவிதைகளில் ‘கல்யாண்ஜி’ ஆகவும் அறியப்பட்டவர் கல்யாணசுந்தரம். தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர். ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் நானில்லை’’ என்று சொல்லிக் கொள்ளும் இவர், கவிதை, சிறுகதைகளைத் தாண்டி … Continue reading


























