About

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.

60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனுக்கு பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. `எல்லோர்க்கும் அன்புடன்’ எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது.

இலக்கியச் சிந்தனை, லில்லி தேவசிகாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசுகள், சிற்பி விருது, இசை அமைப்பாளர் இளையராஷா வழங்கிய `பாவலர் விருது’ மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி முதலிய விருதுகளும், பரிசுகளும் பெற்றவர்.
மனைவி வள்ளி அவர்கள். பிள்ளைகள் சிவசங்கரி, நடராஷ சுப்ரமணியம். சிவசங்கரிக்குத் திருமணமாகி அர்ச்சனா என்ற மகள் உள்ளார்.

.

15 Responses to About

  1. S VELUMANI சொல்கிறார்:

    Good to see my favourite authers writnigs here

  2. radhakrishnan சொல்கிறார்:

    many many thanks to sulthan.

  3. இரா.தெ.முத்து சொல்கிறார்:

    தொகுப்பை பார்க்க மகிழ்ச்சி தருகிறது

  4. anitha.n சொல்கிறார்:

    what mean; manchanathi poo

  5. Vijay சொல்கிறார்:

    வணக்கம்,
    நான், விஜய் ஆனந்த் திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் பரமக்குடிக்காரன். தற்பொழுது சென்னையில் வசிக்கிறேன்..
    என்கிற இணையத்தளம் நடத்திக் கொண்டிருக்கிறேன்..
    தங்களது இணையப்பக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்பெரிதும் மகிழ்ந்தேன்…

    இந்தப் பக்கத்தில் பிரசுரித்திருக்கும் தங்களது படைப்புக்களை எனது இணையதளத்தில் பிரசுரிக்க ஆவலாக உள்ளேன்..

    தங்களுக்கு சம்மதமென்றால் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்.

    நன்றி
    விஜய் ஆனந்த்
    9884726668

  6. g. devarajan சொல்கிறார்:

    your photos are very beautiful

  7. Gopalakrishnan சொல்கிறார்:

    அத்தனை பதிவுகளும் அருமை

  8. ப. சுகுமார் சொல்கிறார்:

    இவரது எழுத்துக்களை சாமான்ய வாசகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சில நேரங்களில், இவர் கதை சொல்கிறாரா அல்லது கவிதை படிக்கிறாரா என்ற குழப்பம் ஏற்படும். சுருக்கமாக சொன்னால், இவரது எழுத்துக்கள் ‘அவாள்கள் மட்டும் ரசிக்கும் கர்நாடக சங்கீதம்’ போல.

  9. ப. சுகுமார் சொல்கிறார்:

    நான் ஏற்கனவே அனுப்பிய கடிதம் (மறுமொழி பதிப்பு) என்ன ஆனது அய்யா? துதி பாடுபவர்கள் கடிதத்திற்கு மட்டுமா அனுமதி, மற்றவைகளுக்கு இல்லையா? எதிர் கருத்துக்களையும் அங்கீகரிக்கின்ற பண்பு உங்களுக்கு கிடையாதா?

  10. நலங்கிள்ளி சொல்கிறார்:

    எனக்குத் திரு வண்ணதாசனின் பிறந்த நாள் கிடைக்குமா, அன்புடன் நலங்கிள்ளி (9840418421)

  11. manavai james சொல்கிறார்:

    அன்புள்ள அய்யா,
    வணக்கம். எனது வலைத்தளம்: மணவை
    என்னுடைய வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைப் பின்னூட்டமிட அன்புடன் வேண்டுகிறேன்.
    வலைத்தள முகவரி: manavaijamestamilpandit.blogspot.com
    இ மெயில் முகவரி: manavaijamestamilpandit@gmail.com
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

  12. sivakumar சொல்கிறார்:

    வணக்கம் ஐயா!

    நான் பெற்றோரின் நிலையைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன்! இதை நீங்கள் ஒருமுறையேனும் படிக்கவேண்டுகிறேன்! இச்செய்தியை, தமிழ் மொழி தெரிந்த ஒவ்வொருவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

    இதில், என்னை பாராட்டுங்க என்ற நோக்கத்திற்க்காக அல்ல, இனி வரும் தலைமுறையினராவது, பரிபூரண சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதற்க்காக!

    http://www.lusappani.blogspot.in

  13. Tamil Thoughts சொல்கிறார்:

    Hi Sir,

    This is tamilthought.in, We update Tamil thoughts and articles in our blog, We would like a help from you, which will be beneficial for both of us. Can you promote our link through your article so that we will do the same in return? Kindly reply for this here or to (tamilthoughts18@gmail.com), we will be waiting for your reply.

    Thanks & Regards,
    Tamil Thoughts

  14. சா. சுரேஷ்குமார் சொல்கிறார்:

    திரு. வண்ணதாசன் அவர்களின் முகவரி தேவைப்படுகிறது. மின்னஞ்சலும், செல்பேசி எண்ணும் கிடைத்தால் மிகவும் நல்லது. தயவுசெய்து பகிரவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s