Monthly Archives: ஓகஸ்ட் 2010

பாதித்த சம்பவம்

பாதித்த சம்பவம் வண்ணதாசன் http://www.vikatan.com/av/2010/sep/01092010/av0208.asp “பெங்களூரில் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 90 பேர் இறந்திருக்கிறார்கள். இந்த மாதம் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 20 பேர் அந்த இல்லத்தில் இறந்திருக்கிறார்கள். இவர்கள் யார், எப்படி இறந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. எந்தவிதமான பிரேதப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எங்கே … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன் | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

மொழிபெயர்ப்புக் கவிதை – ஆங்கிலம்

மொழிபெயர்ப்புக் கவிதை – ஆங்கிலம் தமிழில் : கல்யாண்ஜி ஆங்கிலத்தில்: தாரா கணேசன் Time has caricatured me. my height and gapped tooth were omitted despite my assumption. Not even my blunt nose was taken into account. Even without the thick spectacle the sketch … Continue reading

Posted in கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கூழாங்கல்

ஒரு கூழாங்கல்  வண்ணதாசன் http://www.chikkymukky.com/archive/issue01/Short_story_Kalyanji.htm அப்போதே காந்திக்கும் செம்பாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. காந்தி என்றால் வழக்கம்போலக் காந்திமதியின் சுருக்கம் என்று நினைத்துவிடகூடாது. முழுப்பெயர் அருணாசல காந்தி. அதே மாதிரி செம்பா பெயர் செண்பகம் மட்டும் அல்ல. செண்பகக் குழல்வாய்மொழி. ‘குழலாமணி இருக்கானா பாரு’, ‘குழலாமணி வீட்டில இரண்டு தேங்கா கிடந்தா வாங்கிட்டு வா’ என்று அம்மா … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசனின் தனுமை

விருப்பமும் விருப்பமின்மையும் (எனக்குப் பிடித்த கதைகள் -33 -வண்ணதாசனின் ‘தனுமை ‘) பாவண்ணன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60210273&format=html நெருக்கமான வாசகர் அவர். ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக்கொள்ள இயலாமல் சூழல் நெருக்கடியானதாக மாறிப் போனது. திடுமென ஒருநாள் இரவில் தொலைபேசியில் அழைத்தார். மறுநாள் பெளர்ணமி. ஞாயிறும் கூட. ஒக்கேனக்கல் அருவியில் நல்ல குளியல் போடலாம் வாருங்களேன் என்றார். விடிந்ததும் கிளம்பி … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..

வண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்.. http://tvrk.blogspot.com/2009/02/blog-post_3274.html வண்ணதாசன்… எஸ்.கல்யாணசுந்தரம் கல்யாண்ஜி நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…நம் அனைவருக்கும் சொந்தமானவர்.பிரபல இலக்கிய விமரிசகரும்,சாகித்ய அகடமி..விருதும் பெற்றவருமான..பொது உடமைவாதியான தி.க.சி., என எல்லோராலும் அறியப்படும்..தி.க.சிவசங்கரனின்மகன் …1962ல் தீபம் இதழில் எழுத ஆரம்பித்தவர்.பின் பல சிறுகதைகள் பல பத்திரிகைகளிலும் வண்ணதாசன் என்ற பெயரில் எழுதினார். … Continue reading

Posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

யாரும் இழுக்காமல் தானாக…

யாரும் இழுக்காமல் தானாக…  வண்ணதாசன்  சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற அப்பா போட்டோவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அப்பாவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி ஜாடை. ஜாடை என்றால் மூக்கு, முழி எல்லாம் இல்லை. … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

இருந்தவை…தொலைந்தவை

இருந்தவை…தொலைந்தவை.. கார்த்திகை ராத்திரி ஏற்றின கடைசி விளக்கை வைத்துத் திரும்புமுன் அணைந்துவிடுகிறது முதல் விளக்குகளுள் ஒன்று. எரிகிறபோது பார்க்காமல் எப்போதுமே அணைந்த பிறகுதான் அதைச் சற்று அதிகம் பார்க்கிறோம். எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தைவிட அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம் பரவுகிறது மனதில் பிரகாசமாக. http://tvrk.blogspot.com/2009/02/blog-post_3274.html

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் கல்யாண்ஜி

வண்ணதாசன்… எஸ்.கல்யாணசுந்தரம் கல்யாண்ஜி நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…நம் அனைவருக்கும் சொந்தமானவர்.பிரபல இலக்கிய விமரிசகரும்,சாகித்ய அகடமி..விருதும் பெற்றவருமான..பொது உடமைவாதியான தி.க.சி., என எல்லோராலும் அறியப்படும்..தி.க.சிவசங்கரனின்மகன் …1962ல் தீபம் இதழில் எழுத ஆரம்பித்தவர்.பின் பல சிறுகதைகள் பல பத்திரிகைகளிலும் வண்ணதாசன் என்ற பெயரில் எழுதினார். பழக மிகவும் இனியவர்…..மறந்தும் கடினமான சொற்களைக் கூறாதவர்.இவர் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக