வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

 

உயிர்மை-சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும்

சுஜாதா விருதுகள்-2011

தேர்வுகள்

சுஜாதா விருதுகள் 2011க்கான தேர்வுகள் இங்கே வெளியிடப்படுகின்றன. மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு பிரிவிலும் தலா மூன்று நடுவர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. உயிர்மை குழுவினரால் இறுதி தேர்விற்காகப் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்வுக்குழுவினர் தங்கள் மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்கினர். மொத்த புள்ளிகள் பத்து (3 x 10=30) என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் வழங்கிய புள்ளிகளைக் கொண்டு இறுதித் தேர்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் இடம்பெற்ற விண்ணப்பங்களுக்கு மே 3ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் விழாவில் பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படவிருக்கிறது. கீழே விருது பெறுபவர்கள் பட்டியல் இடம்பெறுகிறது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் இறுதிச் சுற்றில் இடம்பெற்ற விண்ணப்பங்களுக்கு நடுவர்கள் வழங்கிய மதிப்பீட்டுப் புள்ளிகளின் மொத்த எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

தேர்வு விபரம்
சிறுகதைப் பிரிவு

விருது பெறுபவர்: வண்ணதாசன்

நூல்: ஒளியிலே தெரிவது
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
தேர்வுக்குழு: இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித்
 
மதிப்பீட்டுப் புள்ளிகள்
1. ஒளியிலே தெரிவது          -வண்ணதாசன்   –   20.5
2. காட்டின் பெருங்கனவு        -சந்திரா  -18
3. சுகுணாவின் காலைப்பொழுது – மனோஜ்  –                   17
4. சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள்  – சு.தமிழ்ச்செல்வி  –  17
5. நாயிவாயிச்சீல – மு.ஹரிகிருஷ்ணன் – 15
 6. மாங்கொட்ட சாமி – புகழ் – 14.5
7. உப்புக்கடலைக் குடிக்கும் பூனை – க.சீ.சிவக்குமார் – 13
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4212
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

 1. ramji_yahoo சொல்கிறார்:

  வாழ்த்துக்கள், மகிழ்வான செய்தி

 2. kuppuraj சொல்கிறார்:

  very happy to receive sujatha award by vannadasan

 3. வண்ணதாசனின் சிறுகதைகளை வாசிக்கும் போது வன்முறை, கோபம் போன்ற உணர்வுகளே மறைந்து விடும். இவரது எல்லா கதைகளுமே வாழ்க்கையை சரியாக வாழ நமக்குக் கற்றுகொடுக்கிறது. வண்ணதாசனுக்கு சுஜாதா விருது கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தேர்வு குழுவினர்க்கும், உயிர்மை ஆசிரியருக்கும் நன்றி!

 4. rathnavel natarajan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.

 5. knvijayan சொல்கிறார்:

  அண்ணாச்சி அவர்கள் மேலும் பல சிறப்புகள் பெற்று பல்லாண்டு வாழ ஆசாரியன் திருவடி தொழுது விண்ணப்பிக்கிறேன்.

 6. I am very happy that Mr.Vannadasan (Kalyanji) has received Sujatha Award 2011.
  I wish him all the best to write many more literary epics.

 7. என் இனிய நண்பர் திரு வண்ணதாசன் அவர்ககளுக்கு சுஜாதா விருது கிடைத்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அவரது இலக்கிய பணிக்கு எனது வாழ்த்துக்கள். எழுத்தில் ஒளியிட்டு இருளைபோக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
  நல்ல ஆரோக்கியமுடன் நீடுழி வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறான்.
  இவண்
  உங்களுடன் வங்கியில்
  பணிபுரிந்த ஒரு நண்பன்.
  செ.முத்து கிருஷ்ணன்
  நெல்லை.

 8. Swaminathan. R சொல்கிறார்:

  First, Vannathasan Anna should excuse to write in English because I don’t know to type in Tamil from my LAP TOP and more over I am week in computers.

  Anyhow it was the happier moment when I read in UYIRMAI that Anna is awarded SUJATHA AWARD. It’s really true that many of us were telling he writes only the positive sides of life. When I read AGAM PURAM in Anantha Vikadan I had teared many times and wondered can a human be really loveful like him. Yes he write the love and good things in life. It’s true why should we talk or write the negative which are very known to all.

  Cheers Anna. By the way have you published AGAM PURAM as a book? Pl let me know if yes because I am searching for this quite long.

  With love

  Swaminathan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s