Monthly Archives: ஜூலை 2011

பெயர் தெரியாமல் ஒரு பறவை

This gallery contains 7 photos.

மரச்செக்கு மழையிலும்          வெயிலிலும் கல்செக்கு செவலைநாய் கால்தூக்கி நனைக்க  எள்ளுப்பூ மாத்திரம்  எப்போதும் போல்  கொள்ளை அழகுடன்  இடைகாலில் வண்ணதாசன் முன்னுரை   sisulthan  

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முதல்ஆண்டு நிறைவு

This gallery contains 1 photo.

  அன்புமிக்க வாசக நண்பர்களுக்கு, இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது.  காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். .எனும்இந்த வண்ணதாசன் வலைப்பக்கம் தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகிறது. மனம் வாசகர்களின் ஆதரவால் பெருமிதம் அடைகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மனிதர்கள் அடிப்படையில் மென்மையானவர்களே

This gallery contains 2 photos.

கல்யாண்ஜி   தினமலர் அங்காடி தெரு பேட்டி

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ஐ.சுல்தானுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 5 photos.

சலாகுதீன் சார் தன் மகள் கல்யாணத்தில் அதுவரைப் பார்த்திராத இன்னொரு முகத்துடன் இருந்தார். ஏற்கனவே எது நிஜமானது எது பொய்யானது என்பதை அறிந்த அவருக்கு அந்த தினத்தின் மலர்ச்சி நிரந்தரமாக இருந்திருக்கலாம். ஆண்டவனின் பேரேட்டில் நிஜம் வேறு சொற்களில் எழுதப்பட்டிருக்கிறது போல. வண்ணதாசன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நானும் விகடனும்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் ” ‘நானும் விகடனும்’ தொடர் ஆரம்பித்த புதிது. பாலகுமாரன், கோபுலுவைப்பற்றி எழுதியிருந்தார். எனக்கும் கணபதி அண்ணனுக்கும் கோபுலு பிடிக்கும். கணபதி அண்ணன் ரொம்ப சந்தோஷமாகத் தொலைபேசினான். ‘நீ எழுத வேண்டியதை பாலகுமாரன் எழுதியாச்சு’ என்றான். ‘நீ எப்போ எழுதப்போறே?’ என்றும், ‘உன்கிட்டே கண்டிப்பாக் கேட்பாங்க. இப்பமே எழுதிவெச்சுக்கோ’ என்றும் சொன்னான். நான் விடிந்த பிறகுதான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சின்னுமுதல் சின்னுவரை……7

This gallery contains 9 photos.

திட்டமிட முடியாத வாழ்வின் எல்லைக் குறைவால் ஆசைகளின் பழுப்பு இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். எதையாவது தொடர்ந்தும், அதனாலேயே தொடரப்பட்டும் கடைசி வரை செய்வினை, செயப்பாட்டு வினை ஆகிவிட்டது. வாழ்க்கையில் விருப்பமில்லாத திருப்பங்கள் எத்தனையோ. அவை தவிர்க்க முடியாதவை. காதலினால் அல்ல. கருணையினால் என்றும் “கருணையினால் அல்ல காதலினால்” என்றும் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவீதங்களுடன் நிகழ்கின்றன … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

படித்துறை

This gallery contains 2 photos.

குளிப்பதற்கு முந்தைய ஆறும் குளித்த பிறகான ஆறும் மட்டும் வேறு வேறு அல்ல, நீங்கள் பார்க்கிற ஆறும் நான் பார்க்கின்ற ஆறுமே வேறு வேறு. எதுவும் ஒன்றல்ல. எதுவும் வேறு வேறும் அல்ல கல்யாண்ஜி கல்யாண்ஜியின் ”நிலா பார்த்தல்” கவிதை தொகுப்பிலிருந்து

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிலா பார்த்தல்- கல்யாண்ஜி முன்னுரை

This gallery contains 8 photos.

அதிகபட்ச உண்மையோடும் அதிகபட்ச நேர்மையோடும் வாழவே, அனுமதிக்கப்பட்டிருக்கின்ற என் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முயல்கிறேன். நான் யாரையும் சந்தேகிப்பதில்லை யாரையும் வெறுப்பதுவுமில்லை. உதாசீனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட நான் நெருங்கி நெருங்கி ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளவே முயல்கிறேன். இப்படியான நெருக்கங்கள் மத்தியில் நான் யாரைப் புரிந்துகொள்ள நெருங்குகிறேனோ, அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதும் பெரும்பாலும் நேர்ந்திருக்கிறது. பகுப்பையும் தொகுப்பையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சோற்றுக்கலையும் வாழ்க்கை.

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி மரபுகள் தந்த மகத்தான அனுபவங்கள் அஸ்தமனச் சூரியன்போல      வேகமாக கரைகின்றன கண்முன்னால். மரகத வயல்களுக்கு நடுவில் நிற்கிறது சிதில கோபுரம்.         எங்கென்று அறியாது   நாம் இழுத்துச் செல்லப்படுவதோ       கான்கிரீட் ரஸ்தாக்களில். புதையுண்ட மூதாதையரின் நுரையீரலில் முட்டிக்கொண்டிருக்கிறது. மஞ்சணத்திப் பூவாசம். நமக்கு மிஞ்சியதோ எனில் இழுக்க இழுக்க         இறுதிவரை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனின் அகமும் புறமும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் உலகத்திலேயே அழகானவர்கள் யார் என்று கேட்டால், நரிக்குறவர்கள்தான் என்று சொல்வேன். பிறந்ததில் இருந்து அவர்கள் வளர வளர அழகாகிக்கொண்டே போகிறார்கள். சமீபத்தில், ஆனித் திருவிழாக் கூட்டத்தில் ஒருத்தரைப் பார்த்தேன். பழுத்த பழம் மாதிரி! ஒரு குச்சி ஐஸை வாங்கி தான் ஒரு வாய் உறிஞ்சி, தன் கையிலுள்ள பேரனுக்கு ஒரு வாய் கொடுக்கிறார். அவரின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மனுஷ்ய புத்திரனுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 5 photos.

  காலையில் வீட்டை இழந்த ஒருவன், ராத்திரி வந்து அவன் வளர்த்த செடியைப் பாதுகாக்கிறான். பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் ஒன்றுக்குப் போக அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனுக்கு மனமில்லை. நெரிசல் நேரக் கண்டக்டருக்கு, பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா!’ சொல்ல முடிகிறது. கட்டடத் தொழிலாளிகள் மழை பார்க்கிறார்கள். மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சின்னுமுதல் சின்னுவரை……6

This gallery contains 10 photos.

அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம் வண்ணதாசன் முன்கதை:     சின்னுமுதல் சின்னுவரை தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யுகம்

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி வரும் ஒரு புதுயுகம் என்று வார்த்தைகளில் தூங்கி கனவு வளர்த்து – என் கால் பதியும் இந்த யுகத்தின் நனவுகளை இன்னும் ஒத்திப்போடச் சம்மதமில்லை என்கவிதைக்கு.   ஏற்கனவே விடிந்திருக்கிற யுகத்தின் உச்சிவெயிலில் என் சொற்கள் வியர்த்துப் பிசுபிசுத்திருக்கின்றன.   நிழல் நீள்வதற்குமுன் சம்பாதிக்க வேண்டியது கனவுகளையல்ல. கொஞ்சம் தவதானியம். காலைக்கட்டுகிற பிள்ளைக்கு ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்யாண்ஜி கவிதை வரிகள்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   நான் நான்குவரி எழுதியிருக்கிறேன் நான்கும் சிம்மாசனக் கால்கள், இறங்குவதற்கில்லை   நான் ஒன்றரை வரிதான் ஆனாலும் சிகரமானது  சமவெளி எழுத்துடன் முகம்கொடுக்க முடியாது.   கொடிபிடிக்கும் வரிகள் கொஞ்சம் என்னிடம் உண்டு. வர்க்க எதிரிகளை முறியடிப்போம்      வசமாய்ச் சிக்கினால் வென்றெடுப்போம்.   காற்புள்ளி, அரைப்புள்ளி மட்டுமே நான்வைக்கிறேன். புரிய முடிந்தவர்களுக்கு புரிவதே … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரு போதும் தேயாத பென்சில்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் ‘’வீடு எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு’’. உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ‘’கீச்சுன்னு கதவு திறந்து மூடின சத்தம்கூட நிக்கலை. அதுக்குள்ள எப்படி ராஜி வீடு பிடிச்சுப்போச்சு?’’ என்று அவளை உட்காரவைக்கப் போவது போல் தன் பக்கம் இழுத்துச் சேர்த்துக்கொண்டு சந்திரா நின்றாள். சந்திராவுக்கு ஏற்கெனவே பெரிய கண்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாகி அவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கலைக்க முடியாத ஒப்பனைகள்-வண்ணதாசன் முன்னுரை

This gallery contains 11 photos.

கல்யாண்ஜி   எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காலத்தால் அழியாத கல்யாண்ஜி கவிதைகள்

This gallery contains 1 photo.

  கல்யாண்ஜி இடப்பெயர்ச்சி   கருப்பு வளையல் கையுடன் ஒருத்தி குனிந்து வளைந்து பெருக்கிப் போனாள் வாசல் சுத்தமாச்சு. மனம் குப்பையாச்சு.  0 அபிதா   நான் பழுத்திருந்த போது பழங்கடிக்க வராமல் உளுத்து விட்டதும் புழுப் பொறுக்க ஓடி வரும் மனம் கொத்தி நீ. 0   வாழ்க்கை   இருந்து என்ன ஆகப்போகிறது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் கடிதங்கள்….கலாப்ரியா

This gallery contains 5 photos.

வண்ணதாசன்     எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்