மனுஷ்ய புத்திரனுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்

 
காலையில் வீட்டை இழந்த ஒருவன், ராத்திரி வந்து அவன் வளர்த்த செடியைப் பாதுகாக்கிறான். பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் ஒன்றுக்குப் போக அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனுக்கு மனமில்லை. நெரிசல் நேரக் கண்டக்டருக்கு, பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா!’ சொல்ல முடிகிறது. கட்டடத் தொழிலாளிகள் மழை பார்க்கிறார்கள். மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது இன்னொருவருக்கு.
இதெல்லாவற்றையும் பற்றி நமக்கென்ன?
வண்ணதாசன்
எஸ்.ஐ.சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மனுஷ்ய புத்திரனுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்

  1. Ramji Yaho சொல்கிறார்:

    கடிதங்கள் போலவே, வண்ணதாசன் அவர்களின் மின்னஞ்சல் தொகுப்பும் கிடைத்தால் மிகவும் மகிழ்வாக இருக்கும்

  2. radhakrishnan.guruswamy சொல்கிறார்:

    Thirumigu Vannadasan. Your Blog is socute and worthful reading. Please publish further I wpuld like to state that all the writtings will be liked all the litterary persons of tamilnadu. Please accept my appreciations in this regard

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s