நிலா பார்த்தல்- கல்யாண்ஜி முன்னுரை

அதிகபட்ச உண்மையோடும் அதிகபட்ச நேர்மையோடும் வாழவே, அனுமதிக்கப்பட்டிருக்கின்ற என் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முயல்கிறேன். நான் யாரையும் சந்தேகிப்பதில்லை யாரையும் வெறுப்பதுவுமில்லை. உதாசீனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட நான் நெருங்கி நெருங்கி ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளவே முயல்கிறேன். இப்படியான நெருக்கங்கள் மத்தியில் நான் யாரைப் புரிந்துகொள்ள நெருங்குகிறேனோ, அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதும் பெரும்பாலும் நேர்ந்திருக்கிறது. பகுப்பையும் தொகுப்பையும் அறியாத பரசுரமாகவே நாளிருக்கிறேன். என் தந்தையின், தாயின், மனைவியின், நண்பர்களின், சிறகுகளிலிருந்து உதிர்ந்திருக்கிறது, என் எழுத்தின் ஒற்றைப் பீலி. ஒற்றைப் பீலி பறந்து வருமே தவிர பறக்கச் செய்யுமா!
கல்யாண்ஜி

நிலா பார்த்தல் 1
நிலா பார்த்தல் 2

sisulthan

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசனின் முன்னுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நிலா பார்த்தல்- கல்யாண்ஜி முன்னுரை

 1. Swaminathan. R சொல்கிறார்:

  An optimist in writer. He wish to see only the good sides of the people and records the same in all his writings. It is something like hearing Vanijayaram melody in the midnight. I need his book AGAM PURAM. I have been searching for this quite long. Can anybody let me know?

 2. வைரமுத்து சொல்கிறார்:

  நிலவைப் பார்க்க முனைந்து
  பல முறை தோற்றுப் போயிருக்கிறென்
  விடுதி எனும் சிறையில்
  நிலவும் தான்……….
  எப்போதாவது இருவரும்
  பார்த்துக்கொள்வோம்
  பார்த்துக்கொண்டே
  இருப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s