முதல்ஆண்டு நிறைவு

 

அன்புமிக்க வாசக நண்பர்களுக்கு,
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது.
 காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். .எனும்இந்த வண்ணதாசன் வலைப்பக்கம் தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகிறது.
மனம் வாசகர்களின் ஆதரவால் பெருமிதம் அடைகிறது.
நன்றிகள் ஆயிரம்.
அன்புடன்,
எஸ். ஐ. சுல்தான்
 
எப்போதும் போல்
தலைக்கு எண்ணெய் தேய்க்காத
 தலைமுறை வந்துவிட்டது.
அம்மி கொத்துகிற
ஆசாரியும் பைத்தியம்.    
  செக்கடித்தெரு
செட்டியார்களுக்கும் புகல் இல்லை.  
 மரச்செக்கு மழையிலும்        
வெயிலிலும் கல்செக்கு
செவலைநாய்
கால்தூக்கி நனைக்க
 எள்ளுப்பூ மாத்திரம்
 எப்போதும் போல்
 கொள்ளை அழகுடன்
 இடைகாலில்
……………………..கல்யாண்ஜி
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to முதல்ஆண்டு நிறைவு

 1. N.Rathna Vel சொல்கிறார்:

  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

 2. Senthil சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்!! மேலும் வளர வாழ்த்துக்கள் !!

 3. radhakrishnan.guruswamy சொல்கிறார்:

  Congratulations for completing the web site of Thirumiku S.Kalayanasundaram one year and my feelings are filling with joy for the days of before me. Please contribute so many things which are not exposed by me and also predicted..

 4. Elango சொல்கிறார்:

  Thanks and best wishes for lot more years.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s