கவிஞர் திருவேந்தி கணபதி அண்ணன்

 அத‌ற்குப் பிற‌கு, அண்ண‌ன் என்னுட‌ன் தொலைபேச‌வுமில்லை. அண்ண‌னிட‌மிருந்து என‌க்கு எந்த‌ மின்ன‌ஞ்ச‌லும் கிடையாது. தொலைபேசி என்ன‌, மின்ன‌ஞ்ச‌ல் என்ன‌, அண்ண‌னே இனிமேல் கிடையாதே, ஜுன் 22ம் தேதியிலிருந்து ....வண்ணதாசன்
நன்றி: உயிர் எழுத்து ஆகஸ்ட் 2011

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கவிஞர் திருவேந்தி கணபதி அண்ணன்

  1. nilaamaghal சொல்கிறார்:

    இப்போதுதான் சாப்பிடும்போது உயிர் எழுத்தில் வாசித்து நெகிழ்ந்தேன். க‌ணினி திற‌ந்தால் ம‌றுப‌டி க‌ண‌ப‌தி அண்ண‌ன்! இழ‌ப்புக‌ளின் வேத‌னை எல்லோருக்கும் த‌கிப்புதான்… அதிலும் நிர‌ந்த‌ர‌ இழ‌ப்பாய் ர‌த்த‌மும் ச‌தையுமாய், ம‌ன‌மும் உண‌ர்வுமாய் ந‌ம்முட‌ன் வாழ்ந்திருந்த‌ ஒருவ‌ரின் மீளாப்ப‌ய‌ண‌ம்…! அதில் க‌டைசியாக‌ த‌ன் அண்ண‌ன் ப‌ற்றி சுதீர் செந்திலுகக்கு த‌ம்பிகார‌ர் எழுதிய‌ க‌டித‌த்தின் க‌டைசி வ‌ரிக‌ளான‌

    “அத‌ற்குப் பிற‌கு, அண்ண‌ன் என்னுட‌ன் தொலைபேச‌வுமில்லை. அண்ண‌னிட‌மிருந்து என‌க்கு எந்த‌ மின்ன‌ஞ்ச‌லும் கிடையாது. தொலைபேசி என்ன‌, மின்ன‌ஞ்ச‌ல் என்ன‌, அண்ண‌னே இனிமேல் கிடையாதே, ஜுன் 22ம் தேதியிலிருந்து.”

    அவ‌ர் விழுங்கிக் கொள்ள‌ முய‌ன்ற‌ துக்க‌த்தின் க‌ன‌த்தில் என‌து தொண்டையும் அடைக்கிற‌தே…

  2. vidyashankar சொல்கிறார்:

    நானும் நம்பியன்னனும் ஒருமுறை ஆதம்பாக்கத்தில் அவரை சந்தித்து சாப்பிட்டு வந்தது நினைவில் ஓடியது . கட்டுரை இழப்பின் வலியை அழுத்தமாக அவரது தன்மையை வெளிப்படுத்தியது

  3. சித்திரவீதிக்காரன் சொல்கிறார்:

    கணபதியண்ணன் குறித்து உயிர்எழுத்தில் வாசித்து மிகவும் வருத்தமாகிவிட்டது. அவரது இழப்பு தமிழ் இலக்கியத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புதான்.

சித்திரவீதிக்காரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி