இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்

65 முடிந்து 66 துவங்குகிறது. ஆமாம், இப்போதுதான் துவங்கியது போலவும், அல்லது துவங்குவது போலவும் இருக்கிறது. ஏப்ரல்.62 புதுமைக்கும் ஆகஸ்ட்.11 விகடனுக்கும் இடையில் இருக்கிறது வாழ்வின் தீராத பக்கங்கள். நன்றியும் மகிழ்ச்சியும்   ……………………..கல்யாணி.சி
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் and tagged , , , , , , . Bookmark the permalink.

10 Responses to இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 1. gururadhakrishnan nellikuppam,cuddalore dist6., சொல்கிறார்:

  My best blessings and wishes for a long spade of life,

 2. nathnavel சொல்கிறார்:

  மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 3. ramji_yahoo சொல்கிறார்:

  எங்களின் லௌகீகக் கவலைகளை எல்லாம் தனது எழுத்துக்களால் மறக்கச் செய்து உதவிடும், வண்ணதாசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், வணக்கங்கள்

 4. nilaamaghal சொல்கிறார்:

  //எங்களின் லௌகீகக் கவலைகளை எல்லாம் தனது எழுத்துக்களால் மறக்கச் செய்து உதவிடும், வண்ணதாசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், வணக்கங்கள்//

  நெகிழ்வான‌ வாழ்த்தும் வ‌ண‌க்க‌மும்…

 5. nilaamaghal சொல்கிறார்:

  க‌ச‌ப்பான‌ வாச‌னை ப‌திவில்…nilaamaghal says:

  11:55 பிற்பகல் இல் ஆகஸ்ட் 21, 2011

  என‌து ஞாப‌க‌த்திற‌ன் ச‌ரியெனில், இன்று (ஆக‌ஸ்ட் – 22)க‌ல்யாண்ஜியின் பிற‌ந்த‌நாளுக்கு வாழ்த்தி வ‌ண‌ங்கும் பேறு என‌க்கு! ந‌ல‌மும் வ‌ள‌மும் நிலைபெற்று நீடூழி வாழ‌ ம‌ன‌ம் க‌னிந்த‌ ப்ரார்த்த‌னைக‌ளுட‌னான‌ வாழ்த்துக‌ள் ஜி!

  //என‌து ஞாப‌க‌த்திற‌ன் ச‌ரி//
  :-))

 6. சரவணன் சொல்கிறார்:

  அன்புள்ள வண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம்.
  நான் உங்கள் வாசகன்.
  சுஜாதா விருதுகள் வழங்கும் விழாவில் உங்களைப் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
  முகமன் மட்டுமே சொன்னேன்.
  எதுவும் பேசவில்லை.உங்கள் கைகள் பற்றி குலுக்கினேன்.
  எத்தனை வருட ஆசை அது….

  நன்றி.
  இன்று உங்கள் பிறந்த நாள்.
  பிறந்த நாள் நல் வாழ்த்துகள்…
  நல்ல ஆயுளும் இன்னும் சிறந்த நலன்களையும் இந்த பெரு வாழ்வு உங்களுக்கு அளிக்கட்டும்.
  நம் வீட்டில் அனைவரையும் என் அன்பின் விசாரிப்புகளைச் சொல்லுங்கள்.
  உங்களின் கடித வரிகள் இல்லாமல் இந்தக் கடிதம் நிறையாது…..

  “தேவையற்ற இலைகளை உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாகப் பறவைகளும் இருக்கையில்,
  -தேவையற்றதெல்லாம் உதிரும் படியாகவே வாழ்வும் இருக்கும்.
  நாம் துளிர்க்க அனுமதித்தது போல, உதிர அனுமதிப்போம்.
  தாவரமாக இருங்கள். விதை முதல் விதை வரை. சின்னு முதல் சின்னு வரை, எல்லாம் அவ்வளவுதான்.
  உங்கள் உள்ளங்கைக்குள் இருட்டு நுழைந்ததுபோல, ஒளியும் நிரம்பியிருக்கிறது என்பது எளிய உண்மை”

  பேரன்பு,
  சரவணன்

 7. தீபா நாகராணி சொல்கிறார்:

  பிறந்த நாள் நல் வாழ்த்துகள்… !!!!

 8. Senthil Prabu சொல்கிறார்:

  பிறந்த நாள் நல் வாழ்த்துகள்… !!!!

 9. Kumar S சொல்கிறார்:

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் !!!

 10. நசீர் அஹமது சொல்கிறார்:

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் கல்யாண்ஜி… நீங்கள் பிறந்த மாதத்தில் நானும் பிறந்திருக்கிறேன் (ஆகஸ்ட் 29 ). இதை விட உங்கள் தீவிர வாசகன் எனக்கு என்ன பேறு வேண்டும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s