அடி

திரும்பிப் போவதும் அல்லது திரும்பி வருவதும் அப்படி ஒன்றும் சுலபமில்லை. ஆனால், எத்தனை முறை இப்படித் திரும்பிப் போயாயிற்று. திரும்பி வந்து ஆயிற்று, கடைசி வரை போகாவிட்டாலும் பாதி தூரம் வரையாவது போய்க்கொண்டே இருக்கத்தான் தோன்றுகிறது………………………….வண்ணதாசன்
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், ஆனந்த விகடன், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

அடி க்கு 3 பதில்கள்

  1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    இன்று பலகலைக் கழகங்களிலும், எம் பி எ வகுப்புகளிலும்
    மென் தகுதிகள்(soft skills), உணர்ச்சி மேலாண்மை(emotional intelligence),
    ஒரு பிரச்சனையை அடுத்தவர் பார்வையில் இருந்தும் பார்த்தல்
    எனச் சொல்லிக் கொடுக்கின்றனர்.

    இந்த ஒரு கதையைப் படிக்கச் சொன்னால் போதும்,
    அந்தத் தகுதிகள் அனைத்தும் நாளைய மேலாளர்களுக்கு செயல் முறையில் வந்து விடும்.

  2. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    கடைசி இரண்டு பத்திகள் போன்றதொரு வரியை வண்ணதாசன் முன்னரும் எழுதி உள்ளார், வேறு விதமாக

    கலாப்ரியாவிர்க்கு/ வல்லிக் கண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் என எண்ணுகிறேன்.
    வீட்டின் கொல்லையில் வரும் பன்னியை அடிக்க கல்லைக் கொண்டு போகையில், அப்போதுதான் பிறந்த குட்டி அருகில் இருக்கும்.
    எப்படி அடிக்க மனம் வரும்

  3. don stony சொல்கிறார்:

    நான் சாவதற்கு ஒருவரைப் பார்த்து விட்டு சாக வேண்டும் என நினைத்தேன். அவர் இசைஞானி இளையராஜா. அதில் ஒருவர் இணைந்து கொண்டார். அவர் திரு வண்ண்தாசன்.வண்ணதாசன் ஒரு மிகப் பொிய மனித நேயச் சிந்தனையாளர். . . பிற உப்புமா எழுத்தாளர்களைப் போல அல்லாமல். .மனித நேயத்தை மட்டுமே தனது குறிக்கோளாகக் கொண்டு எழுதி வருகிறார்.
    பேரா. டான் ஸ்டோனி , திருச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s