சைகைகள் மூலம் செய்திகள்

 வண்ணதாசன் எழுத்துக்கள் அப்படியானவை. இலக்கியச் சிந்தனை தொகுப்பில் வந்த அவரது ‘தனுமை’தான் நான் முதலில் படித்த அவரது கதை. தனு நடந்து சென்ற அந்தப் பாதையை ஏக்கத்தோடும், தவிப்போடும் பார்த்துக் கிடந்தேன். அதற்குப் பிறகு அவரது பல கதைகளை படித்ததில், தமிழ் இலக்கியப் பரப்பில் வண்ணதாசனும், வண்ணநிலவனும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களாய் இருந்தார்கள். வண்ணதாசன் ஒரு மரநிழலில் உட்கார்ந்து வாசிப்பவனின் அந்தராத்மாவோடு அமைதியாகவும், சாவகாசமாகவும் உரையாடிக் கொண்டு இருப்பார்.  அறிந்த வாழ்க்கையில், அறியத் தவறிய அழகுகளையும், அர்த்தங்களையும் நமக்கு காட்டிக் கொண்டு இருப்பார். அன்பும் இதமும் படர்ந்த வெளியில் நம்மை சஞ்சரிக்க வைப்பார். மென்மையான, நுட்பமான தருணங்களைக் கடக்க முடியாமல் உள்ளமெல்லாம் ததும்பும்…………மாதவராஜ்
வண்ணதாசன்
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s