தொடல்

வண்ணதாசன்
 
பரவசப் படுத்தாதே.
கிளர்ச்சியூட்டவும் வேண்டாம்
சிலிர்ப்புத் தருவதும்
உன் காரியமில்லை.
அதிர்விப்பதும்
உனக்கு அப்பாற்பட்டது.
வெறுமனே
தொடு
மனதை,
போய்க் கொண்டிருக்கும்போதே
உரசும்
எதிர்த்தலை புல்லுக்கட்டுப் போல
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s