கடிதங்கள்

இப்படியே , கதை எழுதினாலும் ,கவிதை  எழுதினாலும் ,கடிதம்  எழுதினாலும்   நேற்றுவரை  நிகழ்ந்ததையே திருப்பித்  திருப்பி  நினைக்கவும்  பகிர்ந்து  கொள்ளவும்   தோன்றுகிறது . நான் இப்படியான  வாசனைகளுடனும்  ,தோற்றங்களுடனும்,அவற்றுடன்  சம்பந்தப்பட்ட  இடங்களுடனும்
மனிதர்களுடனும் தானே  பேசவும்  எழுதவும் ,இருக்கவும் ,சிரிக்கவும் ,கலக்கவும்  முடியும். அவைகளைத்தானே  நானும்  செய்து  கொண்டிருக்கிறேன் .
கல்யாண்ஜி
..
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s