சிறகுகள்?

 

கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?

…………………………………………………….கல்யாண்ஜி

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

சிறகுகள்? க்கு 3 பதில்கள்

  1. nilaamaghal சொல்கிறார்:

    எப்படி எதற்கு!!!!!!

  2. சிறகுகள் முளைக்கும்,
    சிறைக்கதவுகள் தெறிக்கும்
    என்ற நம்பிக்கை தான் வாழ வைக்கிறது.
    அற்புதமான கவிதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s