இங்கே இருக்கும் புறாக்கள்

சுந்தர ராமசாமி சொல்கிறார்: “நளினமும், இங்கிதமும் இல்லாத இந்த வாழ்க்கையைச் சரியாகச் சித்தரிக்காமல் வாழ்வு பற்றிய மயக்கம் ஊடாடி இருக்கிறது. வர்ணனைகளைத் தாண்டி மையக் கருத்துக்குப் பிந்தியே வந்து சேர்கிறார் வண்ணதாசன்”. இதற்கு வண்ணதாசனின் விளக்கம்: “இந்த உலகம் வணணத்துப்பூச்சி மயமானது என்று யாரும் சொல்லவில்லை; வண்ணத்துப்பூச்சிகளே அற்றது இவ்வுலகு என்று யாரும் சொல்ல முடியாது, முழுக்க முழுக்க அன்பு அற்றவர்களாகி விட்டோமோ என்ன; இன்னும் இல்லையே. இந்த இன்னும் என்ற வார்த்தைகளின் கீழே வருபவைகள்தான் என் கதைகள்”.
.…………...
                                                                                                                                                …..வண்ணதாசன்
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இங்கே இருக்கும் புறாக்கள்

  1. Essex Siva சொல்கிறார்:

    எப்படி இந்த சிறுகதையை இவ்வளவு நாள் படிக்கவில்லையென தெரியவில்லை…என்னுடைய favourite listல் இன்னொன்று சேர்ந்துவிட்டது…நன்றி சுல்தான் அவர்களே!

  2. nilaamaghal சொல்கிறார்:

    க‌டைசியில் போக்கிட‌மில்லாம‌ல் ‘போன‌து’ அருணாச‌ல‌ம் என்றான‌போது ம‌ன‌ம் க‌ன‌க்கிற‌து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s