இருந்திருக்கலாம்

ஒவ்வொரு வீடு வீடாக
ஒவ்வொரு தெருத் தெருவாகப்
பூத்துக் கொண்டே போனது
போகிற திசையெலாம்
பூச்செடி நாற்று விற்கிறவரின் சைக்கிள்.
அடுத்த தெருவில் கேட்கும்
அவருடைய குரல்
இந்தத் தெருவில் சற்றுமுன் பூத்த
எல்லாப் பூவையும்
பறித்துப் போகாமல்
இருந்திருக்கலாம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~கல்யாண்ஜி
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இருந்திருக்கலாம்

  1. nilaamaghal சொல்கிறார்:

    இருந்திருக்கலாம்…
    🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s