குட்டி அணில்

கல்யாண்ஜி
 
தமிழ் சினிமாவில் வயலினை இளையராஜா அளவிற்கு யாரலும் கொண்டாடியிருக்க முடியாது என்பதுபோல தமிழ் எழுத்துக்களில் பூவை, செடியை, மண்ணை, மண்புழுவை வண்ணதாசனை தவிர கொண்டாடியவர்கள் யாருமில்லை  …….       
 

  

 
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to குட்டி அணில்

  1. Ravi Raviuthayan சொல்கிறார்:

    நாங்கள் உங்கள் கவிதையின் மடியில் கிடந்தோம்

  2. Pena Manoharan சொல்கிறார்:

    எங்கள் வீட்டு மொட்டைமாடியிலும் புங்கை,வேம்பு கிளைகளை சேதுபாலமாகவோ,தங்க நாற்கரசாலையாகவோ கருதி பயணித்துக்கொண்டிருந்த அணில்கள் வீட்டின் விரிவாக்கத்திற்காய் மரக்கிளைகள் நறுக்கப்பட்டபோது மாற்றுப்பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தன.அதையும் காட்சிப்படுத்தியது இந்தக்கவிதை.

  3. தமிழ் சினிமாவில் வயலினை இளையராஜா அளவிற்கு யாரலும் கொண்டாடியிருக்க முடியாது என்பதுபோல தமிழ் எழுத்துக்களில் பூவை, செடியை, மண்ணை, மண்புழுவை வண்ணதாசனை தவிர கொண்டாடியவர்கள் யாருமில்லை …….
    அத்தோடு அணிலையும் சேர்த்துக்கொள்ளலாம். சிறுகதைத்தலைப்புகளில் கூட அணில்கள் திரிவது வண்ணதாசனின் கதைகளில் தான். அற்புதமான கவிதை. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s