அந்திமம்

உற்சவங்கள் வந்தும்
ஓடாமல்-
வடமின்றி, ரதவீதி
வலமின்றி,  தகரக்
கொட்டகையும் தாளிழந்த
தேர்சுமக்கும் சிற்பத்தை-
போம் வழியில்
நின்று ரசிக்கும்
மஞ்சள் வெயில்.
…………………………………………………………………கல்யாண்ஜி

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அந்திமம்

 1. R.Raveendran சொல்கிறார்:

  மஞ்சள் வெயிலை தவிர நின்று ரசிப்பதற்கு
  யாருக்கும் நேரமில்லை

  வாழ்க்கையே ஒரு உற்சவம் அன்று,
  வெறும் பிழைப்பு இன்று..–

 2. Pena Manoharan சொல்கிறார்:

  இரவீந்திரனை வழிமொழிகிறேன்.

 3. நின்று ரசிக்கும் மஞ்சள்வெயிலாய் மாறத்துடிக்குது மனசு. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s