நவம்பர் 14

அவரது கருணை அவரது படைப்புகளுக்கு எல்லையற்ற நெகிழ்வைக் கொடுக்கிறது. இலக்கியக் கருத்துத் தளத்தில் அது மனிதாபிமானமாகக் கருதப்படுகிறது. புற உலக யதார்த்தத்தையும் மனிதர்களையும் அவர் இளகிய மனதோடும், இரக்க சிந்தையுடனும் மட்டும் பார்க்கவில்லை. செளந்தர்யக் கண் கொண்டும் பார்க்கிறார். இந்த மாயக் கலவை அவரது பேனாவின் வழியே கவித்துவம் சொட்டச் சொட்ட வழிகிறது. அவரது மொழிநடையிலும் அந்த மாயக் கலவையின் சாரம் ஏறுகிறது. அவர் விவரிக்கிற யதார்த்த உலகின் வறுமை, துயரங்கள் கூட நம்மைப் பரவசங்கொள்ளச் செய்கின்றன…..
இறந்துபோன
சாச்சாவின்
கோட்டுப் பொத்தானில்
சொறுகிப் பார்க்க
சாந்தி வனத்தில்
ஆயிரம் ஆயிரம்
ரோஜாப் பதியன்கள்
சட்டையின்றி
ரொட்டிக்கு கைநீட்டும்
வீதியில்
ஒரு குழந்தை
எல்லோர்க்கும்
பெய்யும் பனி
………………………………………………………கல்யாண்ஜி
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

நவம்பர் 14 க்கு ஒரு பதில்

  1. கவிதையும் நிழற்படமும் மனதை வலி கொள்ளச்செய்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s