கோலம் பார்க்கின்

 
கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.
……………………………………………………………….கல்யாண்ஜி
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கோலம் பார்க்கின்

 1. ramasamysattur சொல்கிறார்:

  அருமை அருமை…

 2. R.Raveendran சொல்கிறார்:

  இது கவிதை கோலமல்லவா …?

 3. poongulali சொல்கிறார்:

  நிபந்தனையற்ற அன்பில்
  நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்.

  படத்திலிருக்கும் கோலமும் கவிதையும் ஒன்று போல் நேர்த்தியாக …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s