வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் கடிதங்கள்

நீங்களோ, நானோ, இன்னொரன்ன பிறரோ நாம் இப்படி இருப்பது குறித்து துக்கம் கொள்ளத் தேவையில்லை. நாம் இப்படி இருக்குமாறே மற்றவர்கள் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். இந்த — வயதின் புறவுலக அகவுலக ஷீணங்களுக்கு மத்தியிலும் பார்க்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நுட்பமான ஒரு இடத்தை எனக்குக் கொடுத்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒக்கலில் வைக்காத குறைதான் … … வண்ணதாசன்  
                                                                   இன்னும் வரும்….
அம்பாசமுத்திரம் புகைப்படம்: http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_22.html
 வண்ணநிலவன் புகைப்படம்: என் விகடன் எல்.ராஜேந்திரன், ச.இரா.ஸ்ரீதர்
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் கடிதங்கள்

 1. rathnavel சொல்கிறார்:

  அருமையான கடிதத் தொகுப்புகள்.
  நேரில் பேசுவது போன்ற உணர்வு.
  நன்றி.

 2. vidyashankar சொல்கிறார்:

  இந்த மழை நாளில் உங்களது கடிதங்களை படிப்பதற்காகவே உயிர் ஒட்டியிருப்பது போல ஒரு சந்தோசம் கிரேட் கல்யாணி -உங்கள் துரை @வித்யாஷங்கர்

 3. s.raajakumaran சொல்கிறார்:

  வணக்கம் சொல்வதா? வேண்டாமா? நீங்கள் கக்கும் எல்லாமும் இலக்கியமாகுமா? ஆகிவிடுகிறதே! அது என்ன மாயமோ! வண்ணநிலவனுக்கு- வண்ணதாசன் கடிதங்கள்.இதன் நூல் வடிவத்தை என் தமிழ்க் கூடத்துக்குக் கொடுத்தால் நான், பெரும்பேறு பெற்றவனாவேன்.இல்லை எனினும் எந்த பதிப்பகம் என சொன்னால்,முதல் பிரதியை நான் வாங்குவேன்.இங்கு நல்ல மழை.அதனால் என் ஈரமிகு இரவு வணக்கம்.
  -நேசமிகு எஸ்.ராஜகுமாரன்…27-11-2011

 4. வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் உள்ள நெருக்கத்தை இந்த கடிதங்களின் மூலம் அறிய முடிந்தது. மதுரையிலும் வண்ணதாசன் வசித்திருக்கிறார் எனும்போது மகிழ்வாயிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

 5. ramji_yahoo சொல்கிறார்:

  thank*alBook name vannadhasan kadithankal,
  sandhiyapublications

 6. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  book name= vannadhaasan kadithangal

  Publisher= Sandhya Publications chennai
  http://www.sandhyapublications.com/authors.html

 7. எஸ் சக்திவேல் சொல்கிறார்:

  வண்ணதாசன் கதைகள், வண்ணநிலவன் கதைகள்- எல்லாவற்றையும் வாங்கிவிட ஆசை. எப்படி வாங்கலாம்? எங்கு வாங்கலாம்? நான் இருப்பது சிட்னி’யில்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s