ஈஸ்டர் மறுதினத்தில் புடைத்துத் தொங்கும்
இந்த அவுரி விதை நெற்று
எண்பது வருடங்களுக்கு முன்பு
என் தாத்தாவின் நிலத்தில்
மஞ்சட் பூங்கொத்தாக அசைந்திருந்தது,
அவற்றின் ஆதி மகரந்தம் ஒட்டிய
கால்களுடைய பட்டாம் பூச்சியொன்று
இன்னும் சிறிது நேர வெயிலில்
பறக்கத் துவங்கிவிடும்நான் பார்க்க இன்று.
உயிர்த்தெழும் விதை பாடக் கூடும்
ஒரு உன்னதப் பாட்டு.
………………………………………………………………….கல்யாண்ஜி
Advertisements
kalyanji,i love u tooooooooooooooooooooo much.nothing to say more then this
ever lovingly
MK.GOVARTHANAN,ERODE
வண்ணதாசன், தி.க.சி, கந்தர்வன் ஆகியோரைத் தெரிகிறது. நிற்பது யாரெனெத் தெரியவில்லையே?
அவர் மறைந்த கந்தர்வன் அல்ல, திரு.கழனியூரன். நிற்பவர் தமிழ்க்கூடம்
திரு.ராஜகுமாரன், தி.க.சி அவர்களைப் பற்றி “21.இ.சுடலைமாடன் கோவில் தெரு” எனும் ஆவணப்படம் எடுத்திருப்பவர்.
அருமை