பெய்தலும் ஓய்தலும்

ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது.இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத்தொட்டுக் தொட்டு நாம் எழுதிக்கொண்டு போகிறோம்?………வண்ணதாசன்
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

பெய்தலும் ஓய்தலும் க்கு 4 பதில்கள்

  1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    தலை சிறந்த படைப்புக்களை
    உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு
    பகிர்ந்து வரும் பண்பாளரே

    தமிழ் சமூகம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.

  2. தனபாலன் சொல்கிறார்:

    அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
    நம்ம தளத்தில்:
    “மாயா… மாயா… எல்லாம்… சாயா… சாயா…”

  3. rathnavel சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நன்றி.

  4. nilaamaghal சொல்கிறார்:

    ஒரு ப‌ற‌வை கூடு க‌ட்டுவ‌த‌ற்கு சுள்ளிக‌ள் அடுக்கின‌ மாதிரி//

    ம‌ழை க‌டிப‌டாம‌ல் த‌ப்பித்து வில‌கி வில‌கி த‌ரையில் விசிறி ஓடிய‌து//

    புத்த‌க‌ மூலையை ம‌டிப்ப‌து போல் நாய்க் குரைப்பை மூன்றாவ‌து வீடுவ‌ரை அடையாள‌ம் வைத்துவிட்டு//

    த‌ரையோடு த‌ரையாக‌ உட்கார்ந்து எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் போல‌…// இது போன்ற‌ இட‌ங்க‌ளில் ஹா! ஹா!! விய‌ந்து ம‌கிழ்ந்து முன்னேறிய‌ வாசிப்பு,

    ‘அவிழ்த்துக் கையில் வைத்திருக்கிற‌ ச‌ங்கிலியும் நாயுமாக‌ அவ‌ர்…’ என்ற‌ இட‌த்தில் இடியும் மின்ன‌லுமாக‌ ப‌ல‌ யோசிப்புக‌ளை வெளிச்ச‌மாக்கி பெரும‌ழையாய் பெய்து தீர்த்த‌து ம‌ன‌சுள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s