இரண்டு யாரோக்கள்

 
யாரோ தயாரித்த பானம்.
யாரோ அருந்திய குவளைகள்.
இரண்டு யாரோக்களின்
இனிப்பையும் மொய்க்கின்றன
கருப்பு எறும்புகள்
ஒரே சமயத்தில்.
…………………………………………………………………..கல்யாண்ஜி
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இரண்டு யாரோக்கள்

  1. nilaamaghal சொல்கிறார்:

    கேவ‌ல‌ம் ம‌னித‌ர்க‌ளுக்குத் தானே பேத‌மெல்லாம்…

  2. அற்புதமான கவிதை. வண்ணதாசனின் படமும் கவிதை போலத்தான் இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s