சினேகிதிகள்

உயிர் எழுத்தின் முக்கியமான சிறப்பு அது படைப்பிலக்கியத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதே. குறிப்பாக அதில் வரும் சிறுகதைகளை கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. புதிய படைப்பாளிகள் அதிகமாக எழுதும் இதழாக உள்ளது அது. பல கதைகள் தொடக்க முயற்சிகள். ஆயினும் இது முக்கியமான ஒரு போக்குதான்.
இவ்விதழில் வண்ணதாசன் எழுதிய ‘சினேகிதிகள்’ சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. விசித்திரமான மௌனம் நிறைந்த கதை இது. ஒழுக்கத்தின் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக்கரையை குறுகுறுப்புடன் எட்டிபபர்க்கும் ஒருவனின் நோக்கில் எழுதப்பட்ட இக்கதையில் ஒரு நல்ல வாசகன் உய்த்தறியவேண்டிய பல நுண்ணிய தளங்கள் உள்ளன. ஒழுக்கமுறைக்குக்கு வெளியே வாழ்கிறவர்களுக்குள் ஏற்படும் ஆழமான நட்பு, அவர்களின் தனித்துவம் கொண்ட உறவுகள் மற்றும் பிரியங்கள் என…………………………………….(ஜெயமோகன்…..பெப்ரவரி 07..2008)

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

8 Responses to சினேகிதிகள்

 1. rathnavel சொல்கிறார்:

  அருமையாக இருக்கிறது பால்ய நினைவுகள்.
  நன்றி ஐயா.

 2. தனபாலன் சொல்கிறார்:

  மனதை நெகிழ வைத்து விட்டது. அருமை…
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  சிந்திக்க :
  “இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?”

 3. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  அற்புதமான கதை,
  அதற்குப் பொருத்தமான புகைப்படம். கொடை விழா மேளக்காரர்கள்

 4. மோகன்ஜி சொல்கிறார்:

  கதை இன்னமும் சொட்டுசொட்டாய் என்னுள் இறங்கிக் கொண்டிருக்கிறது பில்டர் காபி போல்… அருமை.. மிக அருமை.

 5. RAYAR சொல்கிறார்:

  very nice story.

  thanks sir

 6. p. sukumar சொல்கிறார்:

  oru saathaaramana kathaithaan. perithaaga kondaada ondrumillai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s