யாரிடம்

 
 
அவுரிச் செடி மூட்டில்
அமர்ந்திருக்கும்  இப் பறவையின்
பெயர் என்னவென
யாராவது கேட்டால் சொல்லிவிடலாம்.
பெயர் தெரிந்தது போல் எல்லோரும்
பெயர் தெரியாத பறவையைத்
தாண்டிப் போய்க் கொண்டிருகிறார்கள்.
யாரிடமாவது சொல்வதற்குள்
பறந்துவிட்டதெனில்
யாரிடம் சொல்வேன்
செம்போத்து எனும் பெயரை?
……………………………………………………………………………கல்யாண்ஜி

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

யாரிடம் க்கு 4 பதில்கள்

  1. தனபாலன் சொல்கிறார்:

    அருமை.
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  2. kanimozhi சொல்கிறார்:

    சென்ற வாரம் ஒரு நாள் இந்தப்பறவையை பார்க்க நேரிட்டது..இதன் பெயர் என்னவாக இருக்கும் என நினைத்துக்கொண்டே கடந்து வந்தேன்… நன்றி பெயர் அறிமுகத்திற்கு…

  3. rathnavel சொல்கிறார்:

    அருமை ஐயா.
    நன்றி.

  4. barathan சொல்கிறார்:

    unnga katuraikalil matum than niraya pookal matrum paravaigaloda peyargala padikka mudiyuthu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s