சாயல்

என் சின்ன வயதில்
சட்டையில்லாத அப்பா
எப்படியோ இருப்பார்.
அவருடைய தளர்ந்த இந்த வயதில்
சட்டை போட்டால் அப்பா
எப்படியோ இருக்கிறார்.
அப்படியே இல்லாமல் இருப்பதுதான்
அவருடைய சாயல் போல.
………………………………………………………………..கல்யாண்ஜி
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சாயல்

  1. nilaamaghal சொல்கிறார்:

    கால‌த்துக்கேற்ற‌ மூப்பின் உட‌ல்மாற்ற‌ங்க‌ளை மாற்றிக் கொள்ள‌ விழையாத‌ அப்பாவின் சாய‌ல் எப்ப‌வும் அழ‌காக‌வே இய‌ல்பாக‌வே இருக்கிற‌து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s