2012 சாரல் விருது புகைப்படங்கள்

கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. .
உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும்.
ஆரவாரமல்ல.
நிறைவு,
பெருமிதம்,
எல்லோர் முகங்களிலும் சுடர்,
ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து,
எல்லோர் கையாலும் சந்தனம்,
எல்லோர் கையாலும் ரோஜா இதழ்.
                                                                                     ……..வண்ணதாசன்

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to 2012 சாரல் விருது புகைப்படங்கள்

 1. B.AMBALAVANAN சொல்கிறார்:

  THE PHOTOS POSTED HERE GIVE ME CONSOLATION,FOR MY REGRET IN NOT HAVING ATTENDED THE FUNCTION.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான படத்தொகுப்புகள்.
  ஒவ்வொரு படத்தின் கீழும் விபரங்கள் கொடுத்திருக்கலாம்.
  நன்றி ஐயா.

 3. Uma Jayaraman சொல்கிறார்:

  அனைத்து ஃபோட்டோக்களையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.நன்றி.

 4. Senthil சொல்கிறார்:

  கூட்டத்தில் மனதுக்கு பிடித்த,நெருக்கமாக, உயர்ந்த மனிதராக உணர்கிறவர், எல்லோரையும் விட உயரமாக இருந்ததில் இன்னும் மகிழ்ச்சியே :-))

 5. karthik சொல்கிறார்:

  நேரில் வராத குறை நிவர்திக்கப்படுகின்றன படங்களால்

 6. Marabinmaindan Muthaiah சொல்கிறார்:

  இருவருக்கும் ரோஜாக்கள் தரும் அந்தச் சிறுமியின் பெயர்
  தமிழ்ச்செல்வி/கலைமகள்/சரஸ்வதி/பாரதி என்றிருக்கக் கூடும்.
  மாலையும் விருதுமாய் இருவரும் நிற்கும் படம் இந்த ஆண்டிலும்
  இனிவரும் ஆண்டுகளிலும் முக்கியமான படம்

 7. எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகள் ஒரே மேடையில்! பார்க்கும்போது கொண்டாட்டமாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

 8. ramji_yahoo சொல்கிறார்:

  சந்திப் பிள்ளையாரையும்
  திருப்பணி முக்குப் பிள்ளையாரையும்
  ஒரு சேர சப்பரத்தில் ஏற்றிக் காட்டிய
  சாரல் விருது அமைப்பினருக்கு கோடானு கோடி நன்றிகள்

 9. Muthukrishnan C சொல்கிறார்:

  இன்று ஸ்டேட் வங்கி பென்சனர்கள் கூட்டத்தில் திரு கல்யாண்ஜி அவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. (26.8.2012)) அதிகம் பேச முடியவில்லை. இந்த மாபெரும் எழுத்தாளரின் பெருமையை அந்த கூட்டம் தெரிந்திருக்க வில்லை. நான்கூட அவருடன் வங்கி பணியில் இருக்கும்போது இவரைப்பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாமல் இருந்தததை நினைக்கும்போது இப்போதும் எனக்கு மனம் வருத்தம்தான். அவருடைய அடக்கத்தை என்னென்று சொல்ல. இந்த மாபெரும் இலக்கியவாதியுடன் நானும் பணிபுரிந்தேன் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாய் இருக்கிறது. சாரல் விருது புகைப்படங்களில் அவர்களை பார்க்க மிகவும் மகிழ்ச்சி. இந்த கலைமாமணி விரைவில் சாஹித்திய அகடெமி விருது பெற எனது வாழ்த்துக்கள். நான் புகை பிடிப்பதை இன்று முதல் நிறுத்திவிட்டேன் என்று உங்களிடம் சொல்ல நினைக்கிறேன். …..ஆனால்….நாளை சொல்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s