இதற்க்குமேல்

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to இதற்க்குமேல்

 1. இதற்குமேல் உருளமுடியாது
  கல் நதியைவிட்டுக் கரையேறிற்று.
  இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
  கல்லை ஒதுக்கிவிட்டு
  நதி ஏகிற்று.
  -வண்ணதாசன்.
  கல்லும், நதியும் போலத்தான் நம் உடலும் உயிரும். அற்புதமான கவிதை. பகிர்விற்கு நன்றி.

 2. karthik சொல்கிறார்:

  இதற்கு மேல் இவளோடு பழக முடியாது .வெறுக்கிறாள் .
  இதற்கு மேல் இவனோடு பழக முடியாது .வழிகிறான்.
  இது எனக்கு நேர்ந்ததை சொன்னதாகவும் நான் கருதிக்கொள்கிறேன் .
  நல்ல கவிதை .

 3. sundar சொல்கிறார்:

  இந்த
  நதி
  நான் அறிந்த நதிதான்
  தொட்டிபலம் கருங்கல் கன்னியாகுமரி
  அருமையான இடம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s