மகத்தான அனுபவங்கள்

இப்படித்தானிருக்கும் என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள். எப்படியுமிருக்கட்டும் என்று விட்டு விடாதீர்கள். மேல் நிலைத் தொட்டி நிரம்புகிற வேகம், குடி தண்ணீர்க் குழாய் திறந்து வழிகிற வேகம் இரண்டையும் தந்து எப்போது நிரம்பும் அது என்று விடை சொல்லச் சொல்வார்கள். விடைகளுக்காகக் குழம்பாதீர்கள். உங்களுக்குத் தாகமாக இருந்தல் முதலில் தண்ணீர் அருந்துங்கள்.
கரைகளுக்கும், கறைகளுக்கும் இடையே உள்ள வல்லின மெல்லின வேற்றுமைகள் மிக அடிப்படையானவை அல்லவா.
கதவுகளைத் திறக்கத் திறக்க எவ்வளவு வெளிச்ச முற்றுக் கொண்டு வருகிறது வாழ்வு.
ஒன்றைப் பூட்டும்போது ஒன்று திறந்திருக்கும் அல்லது ஒன்றைத் திறக்க வேண்டும் என்றால் இன்னொன்றைப் பூட்ட வேண்டும்………வண்ணதாசன்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to மகத்தான அனுபவங்கள்

  1. உண்மை தான் …
    பகிர்வுக்கு நன்றி…

  2. இயற்கையை இழந்து கொண்டே வருகிறோம். இனி நல்ல காற்றை காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்போல. அற்புதமான கவிதை. பகிர்விற்கு நன்றி.

  3. தேனிசீருடையான் சொல்கிறார்:

    கவிதை சிறப்பு. காங்க்ரீட் புகை மண்டலஙகள் அதிகரிக்க அதிகரிக்க வியாபாரிகளுக்கு லாபம்தான். ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை உருவாக்கி காற்றடைத்த சிலிண்டர்கள் தயாரித்து விற்று கோடிகோடியாய் அள்ளலாம்.
    தேனிசீருடையான்.

  4. Veemarajan சொல்கிறார்:

    Kavithai manathirku inbam, kaatchi kankalukku kulirchi.

  5. selvarajan C சொல்கிறார்:

    nalla kavithai mana nuraiyeeralukku ithu nalla suvaasam : Selvarajan

  6. jumbo சொல்கிறார்:

    ungaladhu varthaigal anaithum unmaiyanavai. Iyarkaiyai alithu seyarkaiyai uruvakki magilum manithargalai ennavenru solvadhu??? Marangal ivargalai kapparattum!

  7. Muralidharan சொல்கிறார்:

    நான் உங்கள் கவிதை/ கதை களின் நீண்டநாள் ரசிகன். நன்று . நன்றி.

  8. solomon jayaraj சொல்கிறார்:

    மாற்றம் முன்னேற்றம். அவசியமானது. சில இடங்களில் மிகவும் அவசரமானது கூட. ஆனால் இங்கே நடப்பது எந்த ஏற்றமும் இல்லை. கேவலமானது. காட்சிகளை பதிவாக்கி பதிவாக்கி நாமெல்லாம் சாதித்தது என்ன. கையறுநிலையகத்தான் நம் பதிவுகள் ஆகி கொண்டிருக்கின்றன

  9. g devarajan சொல்கிறார்:

    vayakattin naduvil ulla kovileel vadakkuvasal selvi amman irrupal

Veemarajan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி