This gallery contains 1 photo.
ஞாபகமிருக்கிறதா? பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையிலே மழை பெய்தது. மழைக்கு என்ன அது எல்லா ஊரிலும்தான் பெய்யும். எல்லோருக்காகவும் பெய்யும். அன்று சென்னையில் மழை பெய்யது அவ்வளவுதான். மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சிலசமயம் இரவு முழுவதும் விடியவிடிய. சிலசமயம் விடியும்போது அதிகாலையில். நான் பார்த்த சென்னை மழை … Continue reading