தண்டவாளங்களைத் தாண்டுகின்றவர்கள்

வண்ணதாசன்
(ஆனந்த விகடன் தீபாவளி மலர்)
imageimage_1image_2Desktop3vanna1image_5Desktop4image (1)Desktop5image (3) Downloads1Desktop6ஓவியம்: ஹாசிப்கான்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், ஆனந்த விகடன், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to தண்டவாளங்களைத் தாண்டுகின்றவர்கள்

 1. nilaamaghal சொல்கிறார்:

  அப்பா சுலபமாகத் தாண்டி விட்டார். தடுமாற்றம் அம்மாவுக்குத்தான்… அன்றைக்கும் இன்றைக்குமாக. விஸ்தீரனமும் நுட்பமும் வாசிப்பை கூர்மையாக்குகிறது.

 2. Swaminathan சொல்கிறார்:

  எவ்வளவு பேருக்குக் கிடைக்கும் இந்த காந்தி டீச்சர், நமசு அப்பா இடையிலான நட்பு. மேலும் அப்பா – காந்தி டீச்சர் நட்பை குழந்தைகளும், வளர்ந்து வாலிபர்களான பின்னும் பார்க்க, அனுபவிக்கக் கிடப்பது பெரிய பாக்கியந்தான், எந்த எதிர்பார்ப்புமில்லாத இது போன்ற உறவுகள்தான் வாழ்க்கையை முழுமையாக்கும். அம்மாவுக்கும் இந்த நட்பு புரிந்து அதற்கான space – ஐயும் கொடுத்து தானும் அந்த உறவில் கலந்து மிக அற்புதமான எந்த இடறலும் இல்லாத நகர்வு, இந்த வாசிப்பை மிக நெருக்கமாக்கிவிடுகிறது. இதுதான் வண்ணதாசன் அவர்களின் magic. மேலும் ஒரு இடத்தில்கூட அதை நேரடியாக சொல்லாமல் வாசகனின் கற்பனைக்கு விடுவதில், வாசகர்களைப் பற்றிய அவருக்கிருக்கும் நம்பிக்கை… so wonderful…
  இது போன்ற சிறுகதைகளை முழுதாக உணரவும், அனுபவிக்கவும் குறைந்தது இரண்டு முறையாவது வாசிக்க வேண்டும்…

 3. நிவிம்மா சொல்கிறார்:

  Sorry for typing in English. Couldn’t change the phone settings in tamil. Very touching story. Want to read more stories of you. Thanks a lot sir.

 4. பத்மநாபபுரம் அரவிந்தன் சொல்கிறார்:

  அற்புதமான கதை வண்ணதாசன் அவர்களே.. மனக்கண்முன்னால் காட்சிகள் விரிந்துகொண்டே இருக்கிறது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s