வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to வண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016

  1. kamaladevi சொல்கிறார்:

    அன்புள்ள வண்ணதாசன் அவர்களுக்கு,
    வணக்கம்.விஷ்ணுபுர உரைக் ேகட்ட இக்கணம் பலவருடங்களாக தயக்கம் கொண்ட உங்களுக்கான கடிதத்தை எழுதுவதற்கான தருணம்.இரண்டாயிரமாவது ஆண்டில் என் பள்ளிநாட்களில் உங்கள் கதையை முதலில் படித்தேன்.வேலையில்லா சகோதரன் மற்றும் திருமணமாகா சசோதரியின் ஓரிரவு அது.வேலையில்லன்னா அவ்வளவு ராேசமாக இருக்கனுமா? என்ற இடத்தில் அழுததாக நினைவு.அன்று இனம்புரியா ஓர் உணர்வு.இன்று அந்த வலி உணர்ந்து கொண்டிருக்கிறேன்.கூட்டுக்குடும்பம் உடைந்தவலி தாளாமல் யாரிடமும் சொல்ல முடியாமல் ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீரோடு ஒடுங்கியிருந்த வேளையில் கைபிடித்து தோள் தட்டிக் கொடுத்தது உங்கள் கதைகள் தான்.வீட்டிற்குள்ளேயே இருக்கும் நான் எதிர் நிற்பவரின் நியாயங்களையும் உணர்ந்து கொள்வது உங்களைப் போன்றவர்களின் எழுத்துகளால் தான்.உள்ளதை சரியாக எழுதத்தெரியவில்லை.இந்த டிசம்பர் உங்கள் நினைவில் நிற்பதைப்போலவே எனக்கும் என் முதல் கதை19.12.16 சொல்வனம் இதழில் வெளியாகி உள்ளது.புறக்கணிப்பை கவனிக்கத் தேவையில்லை என்பைத உங்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறேன்.என் மூத்ததந்தையாக நினைத்து மனதில் உங்களை கட்டிப்பிடித்து இந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
    அன்புடன்
    கமல தேவி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s