This gallery contains 6 photos.
‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக (வெளியீடு: சந்தியா பதிப்பகம்) வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. எல்லோரும் அதை நற்செயலாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் புதிய பயணத்தில் அவரை விட்டுவிட்டு இம்மியளவும் யாரும் நகர முடியாது. மனிதர்களின் மீதான அவரின் அன்பு மூப்பறியாதது. இவ்வேளையில் நடந்தது உரையாடல். ‘‘உங்களின் கதையுலகம் முழுக்க அன்பு … Continue reading