Category Archives: வண்ணதாசனின் முன்னுரைகள்

சில இறகுகள், சில பறவைகள்” வண்ணதாசன் கடிதங்களின் புதிய தொகுப்பு முன்னுரை

This gallery contains 22 photos.

இரண்டு நாட்களுக்கு முன் யாழினியின் கடிதம் வந்தது, யாழினியின் முதல் கடிதம் அது. யாழினிக்கு எட்டு வயது.  மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள். சேலத்துக்காரி. நான் எழுதியதுதான் அவளுக்கு வந்த முதல் கடிதம். எனக்கு வந்திருக்கிற பதில் அவள் எழுதிய முதல் கடிதம். சரிதான். என்னுடைய வரலாறும் அவளுடைய வரலாறும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய கடிதங்கள் பின்னொரு நாளில் அச்சாக்கப்படும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

தெரிந்து செயல் வகை

This gallery contains 2 photos.

தெரியும். கொஞ்சம் உரைநடைத்தன்மை அதிகம். தெரிந்துதான் இப்படி எழுதினேன். அல்லது எழுதின உடனேயே தெரிந்துகொண்டேன், இவை இப்படி இருக்கின்றன என்று. எப்படி எப்படியெல்லாமோ இருக்கிற, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என உரிமம் பெற்றது போல எழுதப்படுகிற இன்றைய நவீன கவிதைகளின் போக்கில், இப்படி இருப்பதற்கும் இடமும் பொருளும் ஏவலும் உண்டு நிறையவே. கதைக்காரர்கள் அனுபவச் சாற்றின் கடைசிச் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உயரப் பறத்தல்-வண்ணதாசன் முன்னுரை

This gallery contains 9 photos.

மரியாதையாகப் புன்னகைக்கிறார்கள்; மரியாதையாக வணக்கம் சொல்கிறார்கள்; மரியாதையாக விலகிப் போய்விடுகிறார்கள். மரியாதையின் நான்கு பக்க அலைகளுக்குள் நமக்குத் தீவாந்திரம். நீச்சல் கூடத் தெரியாது. அப்புறம் எதிர்நீச்சலுக்கு எங்கே போக?…….வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசனின் முன்னுரைகள் -சமவெளி

This gallery contains 7 photos.

வண்ணதாசன் வண்ணதாசனின் தளம் சிறுகதைகள் தாம். சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது அவருக்குப் பிடிப்பதில்லை. இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பதைப் போல முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும் அப்ரப்ட்டாக முடித்து விடுவார். அப்படி அவர் முடித்ததும் கனக்கச்சிதமாக இருக்கும். பலநேரங்களில் அந்த கடைசி … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் முன்னுரை- பெய்தலும் ஓய்தலும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   இது கூட நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு தொகுப்பை அச்சுக்குக் கொடுத்துவிட்டு அதில் சேர்க்கப்பட வேண்டிய கதையை எழுதுவதற்குப் பேனாவைத் திறப்பது. புதுமைப்பித்தன் 99 சிறுகதைகள் எழுதியிருப்பதாக ஒரு கணக்குச் சொல்வார்கள். புதுமைப்பித்தனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம், அவன் எழுதாமல் போன அந்த நூறாவது கதையை எழுதிவிடத்தான் முயன்று கொண்டு இருப்பது போல் எனக்குத் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தாவர வண்ணங்களால் வரையப்பட்ட சித்திரங்கள்

This gallery contains 8 photos.

சக்தி ஜோதியின் கவிதைகள் திறந்தே இருப்பவை. எந்தப் பிரத்தியோகச் சாவிகள், கடவுச் சொற்கள், மூன்றிலக்க எண் திருக்கல்கள் தேவைப்படாதவை அவை. காதல் எனினும், காமம் எனினும் ஒரு மொட்டு எவ்வளவு மூடியிருந்ததோ அவ்வளவு மூடுதல். ஒரு கனி தன்னை எவ்வளவு போர்த்தியிருந்ததோ அவ்வளவு போர்த்துதல் மட்டுமே. பூப்புக்கும் கனிவுக்கும் அளிக்கப்படும் இயற்கையின் எளியப் பாதுகாப்பை மட்டுமே … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் முன்னுரைகள்-மனுஷா மனுஷா

This gallery contains 6 photos.

எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரியிருப்பினும்,  எல்லோரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்?   அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,  முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்,  எத்தனை ஊர்,  எத்தனை மண் கட்டப்பட்டிருக்கிறது?  நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது?   வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனங்கவர் முன்னுரைகள் …வண்ணதாசன்

This gallery contains 1 photo.

    எங்கே கலையும் வாழ்வும் மரபும் இன்னும் செழித்துக் கிடக்கிறதோ,  எங்கே இன்னும் மனிதன் ஆழமாகவும் அகலமாகவும் அறிந்து கொண்டிருக்கிறானோ, எங்கே வெயிலில் பாறைகள் பிளந்து வெடிக்கப் போவது போல் விம்மிக் கொண்டிருக்கிறதோ, எங்கே மகுடிகள் ஊதப் படுகிறதோ,   எங்கே இன்னும் ஆலம் விழுதுகள் அசைந்து கொண்டிருக்கிறதோ, எந்தப் பயணத்தில் சக பயணிகளுடன் கலந்துரையாடிச் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெயர் தெரியாமல் ஒரு பறவை

This gallery contains 7 photos.

மரச்செக்கு மழையிலும்          வெயிலிலும் கல்செக்கு செவலைநாய் கால்தூக்கி நனைக்க  எள்ளுப்பூ மாத்திரம்  எப்போதும் போல்  கொள்ளை அழகுடன்  இடைகாலில் வண்ணதாசன் முன்னுரை   sisulthan  

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிலா பார்த்தல்- கல்யாண்ஜி முன்னுரை

This gallery contains 8 photos.

அதிகபட்ச உண்மையோடும் அதிகபட்ச நேர்மையோடும் வாழவே, அனுமதிக்கப்பட்டிருக்கின்ற என் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முயல்கிறேன். நான் யாரையும் சந்தேகிப்பதில்லை யாரையும் வெறுப்பதுவுமில்லை. உதாசீனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட நான் நெருங்கி நெருங்கி ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளவே முயல்கிறேன். இப்படியான நெருக்கங்கள் மத்தியில் நான் யாரைப் புரிந்துகொள்ள நெருங்குகிறேனோ, அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதும் பெரும்பாலும் நேர்ந்திருக்கிறது. பகுப்பையும் தொகுப்பையும் … Continue reading

படத்தொகுப்பு | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலைக்க முடியாத ஒப்பனைகள்-வண்ணதாசன் முன்னுரை

This gallery contains 11 photos.

கல்யாண்ஜி   எஸ் ஐ சுல்தான்

படத்தொகுப்பு | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – வண்ணதாசன் முன்னுரை

This gallery contains 8 photos.

sisulthan  

படத்தொகுப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்