Tag Archives: ஒளியிலே தெரிவது

தொடர்ச்சி- ஒளியிலே தெரிவது

This gallery contains 10 photos.

மதிப்புகள் valueக்கள் என்றெல்லாம் யோசித்தால் இவையெல்லாம் என்ன? எந்தத் தத்துவ இழைகளின் முடிச்சில் இந்த அனுபவ உண்மைகளைக் கட்டித் தொங்கவிட. வாழ்க்கையில் பிரச்னைகளே இல்லை என்று நான் நிரூபிக்க முற்படுகிறேனா? எந்த நிரூபணங்களையும் நோக்கி என் வரிகளை நகர்த்தவேயில்லை நான் தண்ணீரற்றுத் தவித்துக் கிடக்கையில் உனக்கென்ன இத்தனை சொரிவு என்று குல்மோஹர் மரங்களை யாரும் கேட்டதுண்டா? … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒளியிலே தெரிவது – சிறுகதை

This gallery contains 15 photos.

தத்துவம், முற்போக்கு, Comitted, Non-Comitted என்ற எல்லாவார்த்தைகளையும் தள்ளிவிட்டு என் எல்லா படைப்புகளையும் ஒவ்வொன்றாகப் பார்த்தால் அதன் கலாப்பூர்வமான வெற்றி தோல்வியுடன், அழகியல் சாய்வுகளுடன் எல்லாம்கூட, என் மனிதர்கள் யார் என்று தெரியும். இதுதான் என் வாழ்க்கையில் சாத்தியம் என்று தோன்றுகிறது………வண்ணதாசன் அடுத்த பகுதியில் முடியும்…….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒளியிலே தெரிவது

This gallery contains 1 photo.

  சூரியனைப்பற்றி யோசித்திருப்பேன் போலும் நான் சூரியனல்ல என்றும்- ஒளிப்புழுதி கிளப்பும்- என்றும் ஏதே ஏதோ வார்த்தைகளின் முறிந்த துண்டுகள் மிதந்து சுழன்றன காலையை எடுத்துக் கொடுத்த நினைவின் கைகளில் சற்று மிகச்சற்று நேரத்தில் வார்த்தைகள் களைப்புற்று ஒதுங்க, நிபந்தனயற்ற கடிவாளங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கனைக்கும், கடைவாயில் சிரிக்கும் குதிரைகள் பாய்ந்துகொண்டிருந்தன திசைகளிலிருந்து இன்னும் திசைகளுக்கு, ஓரோர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒளியிலே தெரிவது

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) விருது (சுஜாதா) வாங்க வந்து, விருதிற்குப் பெருமை சேர்த்த நெல்லையின் வசந்தமிகு வண்ணதாசன் அவர்களுக்கு எங்கள் அன்பான வணக்கங்கள் பற்பல. மேத்திங்கள் நான்காம் நாள் – அக்னி நட்சத்திரம் உதித்து, தன் உக்கிரத்தை உமிழத் தொடங்கிய முதல்நாள். அதன் வெப்ப அணைப்பில் தவிக்கத் தொடங்கியிருந்தது சென்னை. … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்