Tag Archives: கலாப்ரியா

அன்பெனும் தனி ஊசல்

This gallery contains 1 photo.

  அன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நிலா பார்த்தல்

This gallery contains 1 photo.

வண்ணதாசன்   இப்போது எத்தனை பேர் நிலா பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? அல்லது ஏற்கனவே இன்று நிலா பார்த்தீர்கள்? நான் எப்போதெல்லாம் இப்படி ஒரு பௌர்ணமி நிலவைப் பார்க்க நேர்கிறதோ அப்போதெல்லாம் யாரையாவது அதைப் பார்க்கச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். மதுரை பிச்சைப்பிள்ளைச் சாவடியில் பார்த்த நிலாவை ரவிசுப்ரமணியனைப் பார்க்கச் சொன்னேன். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்த்த நாட்கள் ஒன்றில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கணபதியண்ணன்—முகவரி–கலாப்ரியா

This gallery contains 2 photos.

கலாப்ரியா http://koodu.thamizhstudio.com/thodargal_7_24.php கல்யாணி அண்ணன் வீட்டில் உட்கார்ந்து எல்லோரும் 88 சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று யாருக்கோ அது போரடிக்க, கேரம் விளையாட முடிவெடுத்தார்கள்.எனக்கு கேரமும், கோலிக்காயும் சுத்தமாக வராது.மற்றதெல்லாமும் நன்றாக வரும் என்று அரத்தமில்லை. கேரம் விளையாடுவதைச் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களார்களில் ஒருவனாக இருந்தேன். திடீரென்று வண்ணதாசனின் அண்ணன் கணபதியண்ணன் சட்டை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் கடிதங்கள்….கலாப்ரியா

This gallery contains 5 photos.

வண்ணதாசன்     எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்