Tag Archives: கிணற்றுத்தண்ணீரும் ஆற்று மீனும்

கிணற்றுத்தண்ணீரும் ஆற்று மீனும்

வண்ணதாசன்   “ராத்திரிப் போய்ச் சேர எப்படியும் பத்துப் பதினோரு மணி ஆகியிருக்காது?” கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு ராமையாத் தாத்தா கேட்கும் போது வேலம்மா ஆச்சி வாசல் தெளித்துக் கொண்டு இருந்தாள். விடியக் கருக்கலில் ஒவ்வொரு கையாகத் தண்ணீரைத் தெளிக்க தெளிக்க புழுதியடங்கி பசுஞ்சாணமும் மண்ணும் வாசனை அடித்தது.          “உங்கிட்டேதானே கேட்டேன்,காதுல விழுந்ததா விழலையா?” … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்