Tag Archives: வண்ணதாசன் குறித்து

விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்

This gallery contains 2 photos.

http://www.jeyamohan.in/93437#.WFq2iPl96Uk ஜெயமோகன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!

This gallery contains 5 photos.

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் “ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. 70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர் கல்யாணசுந்தரம். “கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அன்பெனும் தனி ஊசல்

This gallery contains 1 photo.

  அன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் http://www.jeyamohan.in/91287#.WAJK7-B96Uk 2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும். எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசனுடன் பேசுங்கள் 19-7-2012 முதல் 25-7-2012வரை

This gallery contains 1 photo.

இன்று… ஒன்று… நன்று! விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… நான் வண்ணதாசன்… இதுவரை என் கதை, கவிதை கள் மூலம் உங்களோடு உரையாடியவன் இப்போது நேரடியாகப் பேசவிருக்கிறேன்! நடைப் பயிற்சியின்போது பாதி மாம்பழம் உங்களைத் தடுக்கினால், நேற்று போட்ட வாதாம்பழம் கிடந்தால், இயற்கையை ஒட்டித்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் எனச் சந்தோஷப்படுங்கள். கடவுள் துகளையே கைக்கொண்டு நாட்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

என் இரு ஆசான்கள்

This gallery contains 1 photo.

 ∞கைகள் அள்ளிய நீர்∞ சுந்தர்ஜி என் இருபது வயதுகளில் இந்த இருவரின் கையைப் பிடித்துத்தான் நடை பழகியிருக்கிறேன். என் பல கவிதைகளின் முதல் வரியையல்ல வார்த்தையைக் கூட எழுதத் தயக்கமூட்டியவை இவர்களின் மொத்த எழுத்துக்கள்தான். பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்கடித்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி

This gallery contains 1 photo.

http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_2895.html இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

யானையும் தேரும்!

This gallery contains 1 photo.

http://www.vikatan.com/article.php?aid=15146&sid=420&mid=1&uid=32965&# யானையும் தேரும்!.. சினிமா மற்றும் விளம்பரப் பட இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்கள் தந்தையரின் நினைவாகத் தொடங்கி உள்ள ‘ராபர்ட் -ஆரோக்கியம் அறக்கட்டளை’ சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ‘சாரல் விருது’ வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு எழுத்தாளர்கள் வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் அந்த விருது வழங்கப்பட்டன. தேவ நேயப்பாவணர் நூலக அரங் கில் நடைபெற்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்

This gallery contains 1 photo.

 MY Book review of Vannadasan’s Book ” கிருஷ்ணன் வைத்த வீடு “  for http://www.justbooksclc.com  கவிதை எழுதும் கவிஞர்களும், சிறுகதைகள்  எழுதும் எழுத்தாளர்களும் தனித்தனியே இயங்குகிற இலக்கியச் சூழலில்   கவிதை போலவே கதை எழுதும் எழுத்தாளர்கள் அபூர்வமாகத்தான் தோன்றுகிறார்கள். வண்ணதாசன் என்கிற சிறுகதையாளர் அதில் முதன்மையானவர். கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

2012 சாரல் விருது புகைப்படங்கள்

This gallery contains 29 photos.

கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. . உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்

This gallery contains 1 photo.

சாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில் http://koodu.thamizhstudio.com/saral_award_4.php

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வருடாந்திர அறிக்கை- வண்ணதாசன் வலைப்பூ

This gallery contains 1 photo.

2011 முடிய வண்ணதாசனின் வலைப்பூவின் நிகழ்வுகளைக் காண வாசகர்களை 2012 புத்தாண்டு வாழ்த்துக்களோடு அழைக்கிறேன் https://vannathasan.wordpress.com/2011/annual-report/

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மரபில்லாமல் புதுமையில்லை

This gallery contains 1 photo.

( தினமணி சுடர் – 11.07.1992 இதழில் வெளியான தி.க.சி.யின் பேட்டி ) உங்களது வாரிசான வண்ணதாசன் திறமைமிக்க இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்து வருகிறார். அந்த ஆர்வத்துக்கு உங்களின் பங்களிப்பு என்ன? உங்களது அப்பாவிடமிருந்து உங்களுக்கு எத்தகைய உதவி கிடைத்தது ? என் பையனுக்குப் படைப்புக் கலையில் எந்தவித உதவியையும் நான் செய்யவில்லை. மேலும் பணியின் நிமித்தமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

சாரல் விருது 2012 அழைப்பிதழ்

This gallery contains 12 photos.

வண்ணதாசன் எழுத்துக்கள்  . எளிமையும் நேர்மையின் நீர்மையும் நிறைந்த அவ்வெழுத்துக்கள், ஒளியற்ற மனங்களிலும் அன்பின் அகலை ஒளிரவிட்டு சப்தமின்றி நகர்பவை……………………………  ரவிசுப்ரமணியன் ..

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வண்ணதாசனின் முன்னுரைகள் -சமவெளி

This gallery contains 7 photos.

வண்ணதாசன் வண்ணதாசனின் தளம் சிறுகதைகள் தாம். சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது அவருக்குப் பிடிப்பதில்லை. இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பதைப் போல முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும் அப்ரப்ட்டாக முடித்து விடுவார். அப்படி அவர் முடித்ததும் கனக்கச்சிதமாக இருக்கும். பலநேரங்களில் அந்த கடைசி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனின் ஓவியக் கைகள்

This gallery contains 1 photo.

{சிறுகதைகளில் ‘வண்ணதாசன்’ ஆகவும், கவிதைகளில் ‘கல்யாண்ஜி’ ஆகவும் அறியப்பட்டவர் கல்யாணசுந்தரம். தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர்.  ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் நானில்லை’’ என்று சொல்லிக் கொள்ளும் இவர், கவிதை, சிறுகதைகளைத் தாண்டி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிறகுகள்?

This gallery contains 1 photo.

  கூண்டுக் கிளிகள் காதலில் பிறந்த குஞ்சுக் கிளிக்கு எப்படி எதற்கு வந்தன சிறகுகள்? …………………………………………………….கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் கதைகள் குறித்து ஜெயமோகன் குழுமத்தில்

This gallery contains 1 photo.

//வண்ணதாசனின் ஒரு கதையில் முன்னாள் காதலியைச் சந்திக்கச்செல்லும் ஒருவன் சாக்கடையை துல்லியமாக பார்த்துக்கொண்டே செல்கிறான். அதில் மிதக்கும் சிகரெட் காகித பளபளப்பை கவனிக்கிறான். ……(ஜெயமோகன்)//   வண்ணதாசனின் ”போய்க்கொண்டொருப்பவள்” சிறுகதையில் ஜூடிஅன்னத்தைப் பார்க்க அவள் வீட்டுக்குச் செல்லும் வழியில் நாயகன் ஒரு சாக்கடையப் பார்க்கிறான். அதில் கிடக்கும் ஒரு வாடிய சரம் ஒன்றையும். இது ஜூடிஅன்னம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக