Tag Archives: வண்ணதாசன் நேர்காணல்

இயல்பிலே இருக்கிறேன்

This gallery contains 6 photos.

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது!

This gallery contains 6 photos.

‘ஒரு சிறு இசை’ சிறுகதை நூலுக்காக (வெளியீடு: சந்தியா பதிப்பகம்) வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. எல்லோரும் அதை நற்செயலாக  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் புதிய பயணத்தில் அவரை விட்டுவிட்டு இம்மியளவும் யாரும் நகர முடியாது. மனிதர்களின் மீதான அவரின் அன்பு மூப்பறியாதது. இவ்வேளையில் நடந்தது உரையாடல். ‘‘உங்களின் கதையுலகம் முழுக்க அன்பு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனிதர்கள் அடிப்படையில் மென்மையானவர்களே

This gallery contains 2 photos.

கல்யாண்ஜி   தினமலர் அங்காடி தெரு பேட்டி

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கேணி சந்திப்பு – வண்ணதாசன்

http://thittivaasal.blogspot.com/2010_12_01_archive.html   கிருஷ்ண பிரபு உச்சிக் கிளையில் இருக்கும் தேன்கூட்டைப் பார்த்திருக்கிறீர்களா? தேனடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வழவழப்பான தேனீக்கள் தான் எத்தனை அழகு! வெயிலில் மின்னும் அந்த கரிய நிறத்திற்கு ஈடுஇணை எது? ஞானியின் வீடும் இந்த மாதம், தேன்கூட்டைப் போலவே இருந்தது. வாசற்கதவை பிடித்துக் கொண்டும், ஜன்னல் சட்டத்தில் தொங்கிக்கொண்டும், வழிப்பாதையில் சம்மனமிட்டும், சமையல் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் நேர்காணல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

http://blog.balabharathi.net/?p=805 இந்த 65வயதில் எனக்கவே, என் எழுத்தை படித்த வாசகர்களுடன், என் பேச்சை கேட்க வந்த ஒரு கூட்டத்தில் பேசுவது இது தான் முதல் முறை. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது உரையைத் தொடங்கினார் வண்ணதாசன். * வந்திருந்தவர்களில் சிலருக்கு ஆனந்த விகடனில் தொடர் எழுதியபின் தான் இவரை அறிமுகமானவர்கள் இருந்தார்கள். இது பற்றி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’

http://abedheen.wordpress.com/2010/09/16/aq-paranthaman-lette/ வண்ணதாசன் நேர்காணல் – தீராநதி தீராநதி : இப்போது புத்தகம் வெளியிடுவது மிக எளிய செயலாகி-விட்டது. உங்கள் முதல் கதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ எப்படி வெளிவந்தது? கணினி இல்லாத அந்தக் காலத்தில் இந்திய அளவிலான சிறந்த நூல் தயாரிப்பிற்கான பரிசு அந்த நூலுக்குக் கிடைத்ததே? வண்ணதாசன் : அப்போது முன்னூற்றுச் சொச்சம் ரூபாதான் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , | 1 பின்னூட்டம்