Tag Archives: விகடன் கதைகள்

தண்டவாளங்களைத் தாண்டுகின்றவர்கள்

This gallery contains 15 photos.

வண்ணதாசன் (ஆனந்த விகடன் தீபாவளி மலர்) ஓவியம்: ஹாசிப்கான்

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

கனியான பின்னும் நுனியில் பூ

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இந்தக் கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக் குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அடி

This gallery contains 9 photos.

திரும்பிப் போவதும் அல்லது திரும்பி வருவதும் அப்படி ஒன்றும் சுலபமில்லை. ஆனால், எத்தனை முறை இப்படித் திரும்பிப் போயாயிற்று. திரும்பி வந்து ஆயிற்று, கடைசி வரை போகாவிட்டாலும் பாதி தூரம் வரையாவது போய்க்கொண்டே இருக்கத்தான் தோன்றுகிறது………………………….வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எண்கள் தேவையற்ற உரையாடல்கள்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் ஜான்சிக்கு அந்த வீட்டை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.  சர்ச் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கரும்புச் சாறு விற்கிறவர்தான் போன தடவை அடையாளம் சொன்னார். அவர் போட்டு இருந்த வெள்ளை பனியனில் அச்சடிக்கப்பட்டு இருந்த தேயிலை விளம்பரத்தின் சிவப்பு எழுத்துக்களை ஞாபகம் இருக்கிறது. நசுங்கின கரும்பைத் தட்டையாக உருவி, மறுபடியும் பிழிவதற்காக மடக்கி உள்ளே கொடுத்தபடி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்