Tag Archives: s.i.sulthan

விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்

This gallery contains 2 photos.

http://www.jeyamohan.in/93437#.WFq2iPl96Uk ஜெயமோகன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

This gallery contains 1 photo.

ஜெயமோகன் http://www.jeyamohan.in/91287#.WAJK7-B96Uk 2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும். எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உதிரி

This gallery contains 9 photos.

ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்துப் பேசுவது குறைவு. பேச்சுக் குறையக் குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின், அழிகிற வாழ்வின் எச்சத்துடன் பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல வேண்டியதாகிறது……..வண்ணதாசன்

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வானவில்

This gallery contains 8 photos.

கல்யாண்ஜி  

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

மரம் எப்போதும் மரம் மட்டுமே அல்ல

This gallery contains 3 photos.

வண்ணதாசன்                                                                                                                                                                                                                  எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா?

வண்ணதாசன் நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா? நான் கண்டேன். சாதாரணமான கனவு அல்ல, புலிகள் நடமாடுகிற கனவு. மெத்து மெத்தென்ற மஞ்சள் முதுகும், வரிகளும், வால் சுழற்றலுமாக எங்கள் வீட்டு மாடி மீது அவை நடமாடுகின்றன. எங்கள் வீட்டில் அது வாடகைக்கு இருக்கிறதா, அல்லது அதிக வாடகை வரும் என்று கீழ்த் தளத்தை எங்களுக்கு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

சுற்றுச் சுவர்களில்…….கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கிரஹப் பிரவேசம்

கிரஹப் பிரவேசம் வண்ணதாசன் இப்போது இருக்கிற வீடு பெரியதோ,சிறியதோ…எப்படி இருந்தாலும் நாம் பால்ய காலத்தில் வாழ்ந்த ஒரு வீட்டின் ஞாபகத்துக்குள் நடமாடிக்கொண்டேதான் இருக்கிறோம். இந்த வீட்டின் ஏதோ ஓர் அறை, அறைகூட அல்ல; அறையின் ஒரு மூலை, எங்களுடைய 21.இ சுடலைமாடன் கோயில் தெரு  வீட்டை ஞாபகப்படுத்திவிடாதா என்று தான் தோன்றுகிறது. இந்த வீட்டு அலமாரியைத் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஓர் உல்லாசப் பயணம்

வண்ணதாசன் எப்போது நினைத்தாலும் போகலாம். அவ்வளவு பக்கத்தில்தான் இருக்கிறது வாய்க்கால். குளிக்கிறதற்காகப் புறப்பட்டவர்தான் இங்கேயே நின்றுவிட்டார். நடையிறங்கக் கால் வைக்கும்போது, மேட்டுப்பள்ளிக்கூட வாத்தியார் எதிரே குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். பாலாய்த் தேய்த்துக் குளிப்பாட்டிவிட்ட பசுவும் கன்றுக்குட்டியும் தன்னடையாய் முன்னே போய்க்கொண்டிருந்தன. இவரைப் பார்த்ததும், ஒன்றே ஒன்றை மாத்திரந்தான் கேட்பதற்கு நேரம் இருந்தது போல் ‘என்ன பையனை … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எண்ணும் எழுத்துமற்று….கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முத்தப்பூச்சி……கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விளிம்பில் நிற்கிறவர்கள்

வண்ணதாசன் 0

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பெருகுகிறது……………கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிகழ்………..கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எங்கள் முதல் இலை…….கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நிழல் குதிரை

   o

Posted in அனைத்தும், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சமதூரத்தில்…..கல்யாண்ஜி

Posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா?

வண்ணதாசன் நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை  மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா? உங்களோடு படித்தவர்களை அடையாளம் காண முடியாத தோற்றத்தில்… ஆனால், அடையாளம் காட்டுகிற அசைவுகளுடன் பக்கத்து நகரத்தின் சாலைகள் ஒன்றில் கண்டதுண்டா? நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்க்கக்கூடும். அதற்கான சாத்தியங்களுடன்தான் இந்த வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்கள் இருக்கின்றன. உங்களின் இந்த தினத்தை மைனாக்களின் குரல்கள் திறந்துவைக்கின்றன. … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்