அணில் நிறம் அல்லது நிறங்கள்

ஏற்கனவே பிய்ந்து போயிருக்கிற கோரப்பாயிலிருந்து குச்சி உருவிக் கொண்டிருக்கிற அணிலை உங்கள் தூக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கவிதைகளைக் காற்றுச் சேகரித்து காலி பியர் போத்தலின் கீழ் வைக்கிறது.
வேறு ஒன்று ஆக்குவதற்கும் ஆவதற்கும்தானே ஆடுகிறோம் அல்லது உரையாடுகிறோம்.
எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. எனக்குள்ளே இருந்துகூட இருக்கலாம். வெளியே இருந்து வருகிற வாசனைகளை உள்ளே இருந்து வருவதாக எத்தனையோ தடவை உணர்ந்திருக்கிறேன். நிசியில் மலர்கிற பூந்தோட்டம் ஒன்று உள்ளே மலர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதாவது மலரும் நந்தவன வாசனையில் சிலிர்க்கிறது என் நாசியில் எட்டிப் பார்க்கும் நரைமுடி.
என் அசையும் நிழலே என் இசை, என் வருடும் குரல்………….வண்ணதாசன்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அணில் நிறம் அல்லது நிறங்கள்

  1. உதவிசெய்வதாக எண்ணிக் கொடுத்த பணம் ஒயின்ஷாப்புக்கு போவதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. ஒரு காலை நேரக்காட்சி. வண்ணதாசனின் கரங்களில் பட்டு அழகாய் மிளிர்கிறது இச்சிறுகதையில்.பகிர்விற்கு நன்றி.

  2. nilaamaghal சொல்கிறார்:

    ‘அதுக்கு த‌ண்ணி த‌விச்சிருக்கு’ என்ற‌ குழ‌ந்தை ம‌ன‌சுக்கும் தெரிந்திருக்கு க‌ருப்பு வெள்ளை ம‌ட்டுமே நிஜ‌க் க‌ல‌ர் என்று!

பின்னூட்டமொன்றை இடுக