Monthly Archives: ஓகஸ்ட் 2020

ப்ரெய்லியில் ஒரு பிரார்த்தனை

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக கல்யாண்ஜி தமிழ்க் கவிதையின் மீது தவிர்க்க முடியாத தாக்கம் செலுத்துபவர். பறவைகள், எளிய மனிதர்கள், சிறியதன் அழகு, பூச்சிகள், மலைகள், ஆறுகள், அருவி, தாவரங்கள், மழை, பூக்கள், வீட்டு மிருகங்கள், அடிப்படை மனிதாபிமானம், ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியேறிய ஒரு நுண்ணோக்கி இவையே இவரது கவி உலகின் கூடுதல் புழக்கமுள்ள பொருட்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவரவர் சூரியனைப் பார்க்கச் சொன்னவர்

This gallery contains 1 photo.

அ.வெண்ணிலா தாமிரபரணியின் படித்துறையில் பக்கவாட்டில் நகரும் ஒரு காக்கையை நாள்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெண்களும் குழந்தைகளும் குளித்துக் கரையேறிய படித்துறையில் அலையடித்துக்கொண்டிருக்கும் முற்றுப்பெறாக் கதைகளைக் கேட்டதுண்டா? கேந்திப் பூவுக்கு அதிக சோபை தருவது நிறமா, அடர்த்தியான அதன் மணமா என்று குழம்பித் தவித்திருக்கிறீர்களா? தெரு வாசலில் தொடங்கி கிணற்றடியில் முடிந்துபோகும் வீட்டுக்குள் வாழும் மனிதர்களைப் பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பேரன்பு எனும் விசை

This gallery contains 2 photos.

ஆகஸ்ட் 22: வண்ணதாசனின் 75-வது பிறந்த நாள் ஆர்.சிவகுமார் கு.ப.ரா.வின் கதைகளில் அடங்கின தொனியில் வெளிப்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களும் பெண் பாத்திரங்களும் தி.ஜானகிராமனின் கதைகளில் இயல்புணர்ச்சியின் சாகசத்தோடும் பெரும் அழகியலோடும் சித்தரிக்கப்படுகின்றன. இவ்விரண்டு போக்குகளின் இழைகளும், அதிகமும் பின்னவரின் அழகியலில், வண்ணதாசன் கதைகளில் தென்படுகின்றன. கூடுதலாக, 1970-களின் தொடக்க ஆண்டுகளில் உருவான, சிறுபத்திரிகைக் கதைகளின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக