சந்தோசம்

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு சலாகுதீன் ஸார் நாலைந்து அகிரா குரோஸோவா கொடுத்தார் இப்போது கிடைத்திருக்கிற வடிகட்டின தனிமையில் அவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் தெருநாய். அது என்னுடைய இன்றைய மனநிலைக்கு மிகவும் சரியாகப் பொருந்துவதால் அதிலிருந்து. ‘Stray Dog’ நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
எல்லா உயர்கலைஞனும் வரைந்து காட்டுவது ஒரு பிரபஞ்ச மனிதனின் அடிப்படைச் சாயல்களையே என்ற இடத்தில் நம்மை அல்லது என்னை, அது நிறுத்திவிட்டு நகரும்போது மனம் அடைகிற சலனம் அல்லது அமைதியே (எஸ்ராவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து) 
வண்ணதாசன்
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சந்தோசம்

  1. Atm Manikandan சொல்கிறார்:

    மகிழ்ச்சி எனக்குள்ளும் பரவியது..

  2. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    மற்றுமொரு இனிப்பான கதை/நிகழ்வு.

  3. Essex Siva சொல்கிறார்:

    ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் சந்தோஷமாக இருக்கிறது. மனைவியிடம் படிக்கச்சொல்லவேண்டும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s